இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு

3/9/2025 3:01:24 PM
விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டி தேர்தலுக்கு தேர்தல் தொகுதி மாறுவது ஏன்? ‘நாட்டிலேயே பொய் மட்டும் பேசும் முதல்வர்’ மதுவிலக்கு என்றாலே பூரண மதுவிலக்குதான் ஜெயலலிதாவுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி


கும்மிடிப்பூண்டி: தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறுவதையொட்டி, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி திடீர் ஆய்வு  மேற்கொண்டார்.முன்னதாக, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் வந்த அவர், தேர்தல் அதிகாரி சாந்தகுமாரை சந்தித்து, ‘கும்மிடிப்பூண்டியில் ஆங்காங்கே தேர்தல் விழிப்புணர்வு பேனர்களை வைக்க வேண்டும்’ என்றார்.பின்னர் தேர்தல் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளான கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியஓபுலாபுரம், எலாவூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள நடுநிலைப் பள்ளிகளின் வசதிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.

அதன்பிறகு பேரூராட்சி அலுவலகத்துக்கு சென்றார். அதனருகே உள்ள சுவர்களில் ஒட்டியுள்ள விளம்பரங்களை உடனடியாக அகற்றுமாறு செயல் அலுவலர் ரவியிடம் கூறினார். பதற்றமான வாக்குச்சாவடிகளாக அறிவிக்கப்பட்டுள்ள மாதர்பாக்கம், எருக்குவாய், தண்டலச்சேரி ஆகிய இடங்களில் தேர்தலின்போது அதிக பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரி சாந்தகுமாரிடம் கலெக்டர் கூறினார். கலெக்டரிடம், ‘ஆங்காங்கே அதிமுக கட்சியின் பேனர்களும், சுவரொட்டிகளும் காணப்படுகிறதே?’ என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘தேர்தல் நடத்தை விதிமீறல் குறித்த புகார்களை தெரிவிக்க வாட்ஸ் அப் எண்: 9444123456 அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

மேலும் சில
  • திருத்தணி நகராட்சி வணிக வளாகத்தில் ஆக்கிரமிக்கும் வாகனங்கள் : சமூக விரோதிகள் ஊடுருவல்



  • குன்னம் பகுதியில் கழிவுநீர் குட்டையாக மாறிய கோயில் குளம் பொதுமக்கள் வேதனை



  • புழல் பகுதியில் வணிகவரி சோதனை சாவடியால் வாகன நெரிசல் இடம் மாற்ற செய்ய கோரிக்கை



  • அதிகாரிகள் எழுந்து நின்று வேட்பு மனு வாங்க கூடாது தேர்தல் கமிஷன் உத்தரவு



  • தீயணைப்பு பணியின்போது உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி



  • சோளிங்கர் கோயிலில் பிரம்மோற்சவம் தொடக்கம் 19ம் தேதி தேரோட்டம்



  • தேமுதிக-மநகூ ஆலோசனை கூட்டம் கூட்டணி கட்சிகள் பங்கேற்பு



  • திமுக கூட்டணியில் விவசாயிகள் தொழிலாளர் கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கீடு



  • குமரி மாவட்ட அதிமுகவில் கோஷ்டி பூசல் விஸ்வரூபம்



  • கையெழுத்து மாறினால் தலையெழுத்து மாறிடும் வேட்பாளர்களே உஷார்



Facebook

Twitter

Aishwarya puts New Condition
புது கண்டிஷன் போடும் ஐஸ்வர்யா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]