இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

ரம்யா-லட்சுமி மேனனை தொடர்ந்து பாடகியாக மாறிய திரிஷா

3/8/2025 2:33:09 PM
மநகூவில் தொடர்ந்து சிக்கல் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொகுதிகளை கேட்டு தமாகா பிடிவாதம் தஞ்சாவூரில் ஜி.கே.வாசன் போட்டி? நடத்தை விதி மீறியதாக அசாம் முதல்வர் மீது வழக்கு தேர்தல் ஆணையம் அதிரடி

ரம்யா நம்பீஸன், லட்சுமி மேனன் இருவரும் நடிப்பதுடன் சொந்த குரலில் பாடல் பாடுகின்றனர். அவர்களைப்பார்த்து அனன்யா உள்ளிட்ட மேலும் சில நடிகைகள் பாட முயன்றனர். தற்போது அந்த ஆசை திரிஷாவையும் தொற்றிக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே ‘மன்மதன் அம்பு’ படத்தில் திரிஷா ஒரு பாடல் பாடவிருப்பதாக தெரிவிக்கப்பட்டாலும் அதை கவிதை வடிவில்தான் வசனம்போல் பேசி இருந்தார். பின்னர் ‘தூங்காவனம்’ படத்தில் சொந்த குரலில் வசனம் பேசினார்.

திரிஷா நடித்து வரும் ‘நாயகி’ படத்தில் அவரை பாட வைக்க முடிவு செய்தார் இயக்குனர் கோவர்தன். முதலில் தயங்கிய திரிஷா பிறகு பாடலை பாடி முடித்தார். திரிஷாவை பொறுத்தவரை தொடர்ச்சியாக 15 வருடத்துக்கும் மேலாக திரையுலகில் இருந்தபோதும் சொந்த குரலில் டப்பிங் பேசாமல் இருந்தார். கமல்ஹாசன்தான் அவருக்கு தனது படத்தில் பயிற்சி கொடுத்து டப்பிங் பேச வைத்தார். தற்போது பாடல் துறையிலும் நுழைந்திருக்கும் திரிஷா தனது குரலுக்கு ரசிகர்கள் எப்படி வரவேற்பு தரப்போகிறார்களோ என்ற எண்ணத்தில் பயத்துடன் காத்திருக்கிறார்.

மேலும் சில
  • தமிழுக்கு வருகிறார் நஸ்ரியா கணவர்



  • வில்லன் ஆனார் மாஜி ஹீரோ



  • ஹாரிஸை கழற்றிவிட்டார் கே.வி.ஆனந்த்



  • மோசமான படத்தை பார்க்காதீங்க சூர்யா அட்வைஸ்



  • வரலட்சுமியுடன் திருமணமா? விஷால் சூசகம்



  • வாடகை வசூலிக்கும் பேய்



  • கவுதம் கார்த்திக்கை தேடும் கோலிவுட்



  • ரீஎன்ட்ரியில் தாக்குபிடிப்பாரா ஜனனி



  • துருக்கிக்கு ஜோடி போட்டு செல்கிறார்களா தனுஷ்-சிம்பு?



  • விஷால் படத்துக்கு ஹன்சிகாவுக்கு வலை



Facebook

Twitter

Tamil is Nasiriyah, husband
தமிழுக்கு வருகிறார் நஸ்ரியா கணவர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]