இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் நியமனம்

3/8/2025 2:22:32 PM
திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு மின் கட்டணம் பாதியாக குறைப்பு ஆவின் ரூ. 7 குறையும்; ஏழைகளுக்கு இலவச செல்போன் முழு மதுவிலக்கு 3 லட்சம் பேருக்கு அரசு வேலை கல்விக் கடன் தள்ளுபடி கேட்டது, கேட்காதது; எதிர்பார்த்தது, எதிர்பாராதது எல்லாமே இருக்குது திமுக தேர்தல் அறிக்கையில் விவசாய சங்கங்கள் பாராட்டு

சென்னை: திருவள்ளூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர்களை திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் நியமித்து உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகரம், திருத்தணி நகர்மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட 1வது வட்டக் கழக செயலாளர் ஆர்.பிரவீண்குமார் தனது பொறுப்பிலிருந்து விலகி கொண்டார். இதையடுத்து டி.ரகுநாதன் 1வது வட்டக் கழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல 21வது வட்டக் கழகச் செயலாளர் பாஸ்கர் தனது பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார். இதையடுத்து எம்.தங்கராஜ் 21வது வட்டக் கழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தந்த வட்டக் கழக அமைப்பின் பிற நிர்வாகிகள் அவர்களுடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சில
  • 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் பூவை.மூர்த்தி 63வது பிறந்த நாள் விழா



  • ஹோலி பிரின்ஸ் பள்ளி வெள்ளி விழா நாளை மாலை நடக்கிறது



  • ‘ உங்கள் ஊர் உங்கள் அன்புமணி’ திருவள்ளூரில் இன்று நடக்கிறது



  • வாக்காளர் விழிப்புணர்வு பேரணி



  • ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படாததால் நடவடிக்கை காஞ்சிபுரம் மாவட்ட பிஆர்ஓ, ஏபிஆர்ஓ காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்



  • அமைச்சர் கூடாரம் காலி உள்ளடி வேலைக்கு ஆதரவாளர்கள் ரெடி



  • தேர்தல் பிரசார பொதுக்கூட்டம்



  • திருவள்ளூரில் போலீசாருக்கு நீர்மோர் ‘கட்’



  • வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம்



  • ஸ்ரீதீர்த்தீஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ விழா



Facebook

Twitter

Haunted rental charge
வாடகை வசூலிக்கும் பேய்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]