இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தேசிய ஊரக வேலை திட்டத்தில் கூலி வழங்குவது கண்காணிக்கப்படுமா?தேர்தல் கமிஷனுக்கு கட்சியினர் கோரிக்கை

3/5/2025 1:30:25 PM
மக்கள் நல கூட்டணியுடன் விஜயகாந்த் சேர்ந்ததால் திமுக கூட்டணிக்கு பாதகம் ஏற்படாது மு.க.ஸ்டாலின் பேட்டி மக்கள்நல கூட்டணியுடன் சேர்ந்தது ஏன்? விஜயகாந்த் பேச்சு

திருவள்ளூர்: தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளில் சம்பளம் வழங்குவதையும், மகளிர் சுயஉதவி குழுக்களையும், பறக்கும் படைகள் மூலம் தேர்தல் கமிஷன் கண்காணிக்க வேண்டும் என பல்வேறு கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேர்தலில் பண பலம், ஆள் பலத்தை கட்டுப்படுத்த தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தொகுதியில் பறக்கும் படை, போலீஸ் நிலையம் அளவில் நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு, தனித்தனி வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம், பொருள் கொடுப்பதை குழுவினர் தடை செய்வார்கள்.

இந்நிலையில், மத்திய அரசின் திட்டமான தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்படவில்லை. இத்திட்டத்தில் பணி செய்வோருக்கு, தற்போது அதிகபட்சமாக ரூ.163 கூலி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை வைத்து, இதில் பணி செய்யும் தொழிலாளருக்கு முறைகேடாக பணம் பட்டுவாடா செய்யப்படலாம். இதை கருத்தில் கொண்டு நிர்ணயிக்கப்பட்ட கூலியை விட அதிகமாக கொடுக்கப்படுகிறதா என்பதையும், மகளிர் சுய உதவி குழுக்கள் அதிகம் இருப்பதால், குழுவில் உள்ள பெண்கள் மூலம் பணம் வழங்கப்படுகிறதா என்பதையும் பறக்கும் படையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு பல்வேறு கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சில
  • செம்பாக்கம் நகராட்சியில் விதிகளை மீறி கட்டிடம் கட்டும் பணி அதிகாரிகள் மெத்தனம்



  • தாம்பரம் தொகுதியில் பாஜ சார்பில் மக்கள் சந்திப்பு வேதசுப்பிரமணியம் துவக்கினார்



  • பிரஸ்செல்சில் தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி : ஏர்போர்ட்டில் 5 அடுக்கு பாதுகாப்பு



  • அதிமுகவுடன் கூட்டணியா? மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி பேட்டி



  • இம்மாத இறுதியில் கூட்டணி முடிவு ஜி.கே.வாசன் பேட்டி



  • தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி நகைப்புக்குரிய நிகழ்வு: பாமக



  • கூட்டணி ஆட்சி மந்திரிசபையில் இடம் தேமுதிக உறுதி என வைகோ தகவல்



  • ஆதம்பாக்கத்தில் வீட்டுக்குள் குதித்த சிறுத்தை?



  • மக்கள் நல கூட்டணியுடன் விஜயகாந்த் சேர்ந்ததால் திமுக கூட்டணிக்கு பாதகம் ஏற்படாது மு.க.ஸ்டாலின் பேட்டி



  • ஏப்ரல் 15 முதல் ஆன்லைனில் எப்ஐஆர்



Facebook

Twitter

வெளிநாட்டில் கவர்ச்சி ‘தண்டால்’ எடுத்த ஹீரோயின்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]