இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தமிழகத்தில் 9 கட்டமாக நடந்த 1952ம் ஆண்டு சட்டசபை தேர்தல்

3/5/2025 1:23:20 PM
மக்கள் நல கூட்டணியுடன் விஜயகாந்த் சேர்ந்ததால் திமுக கூட்டணிக்கு பாதகம் ஏற்படாது மு.க.ஸ்டாலின் பேட்டி மக்கள்நல கூட்டணியுடன் சேர்ந்தது ஏன்? விஜயகாந்த் பேச்சு

திருச்சி,: தமிழகத்தில் இப்போது சாலை வசதி, போக்குவரத்து, பாதுகாப்பு, தொலை தொடர்பு மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் என அனைத்து  துறைகளிலும் நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளதால் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தலை நடத்த முடிகிறது. ஆனால் முதல் சட்டமன்ற தேர்தல் 1952ல் நடந்தபோது 9  கட்டங்களாக நடத்தப்பட்டது. இதுவரை நடந்த சட்டமன்ற தேர்தல் நடந்த தேதி விவரங்கள் வருமாறு:

1952- ஜனவரி 2, 5, 8, 9, 11, 12, 16, 21, 25.
1957- மார்ச் 1, 4, 6, 8,11.
1962- பிப்ரவரி 17, 19, 21, 24.
1967- பிப்ரவரி 15, 18, 21.
1971- மார்ச் 1, 4, 7.
1977- ஜூன் 12, 14
1980- மே 28, 31
1984- டிசம்பர் 24(இப்போது தான் தமிழகத்தில் முதன் முதலாக ஒரே கட்ட தேர்தல் அறிமுகமானது)
1989- ஜனவரி 21
1991- ஜூன் 15.
1996- ஏப்ரல் 27, மே 2.
2001- மே 10.
2006- மே 8
2011- ஏப்ரல் 13.
2016- மே 16.

மேலும் சில
  • செம்பாக்கம் நகராட்சியில் விதிகளை மீறி கட்டிடம் கட்டும் பணி அதிகாரிகள் மெத்தனம்



  • தாம்பரம் தொகுதியில் பாஜ சார்பில் மக்கள் சந்திப்பு வேதசுப்பிரமணியம் துவக்கினார்



  • பிரஸ்செல்சில் தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி : ஏர்போர்ட்டில் 5 அடுக்கு பாதுகாப்பு



  • அதிமுகவுடன் கூட்டணியா? மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி பேட்டி



  • இம்மாத இறுதியில் கூட்டணி முடிவு ஜி.கே.வாசன் பேட்டி



  • தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி நகைப்புக்குரிய நிகழ்வு: பாமக



  • கூட்டணி ஆட்சி மந்திரிசபையில் இடம் தேமுதிக உறுதி என வைகோ தகவல்



  • ஆதம்பாக்கத்தில் வீட்டுக்குள் குதித்த சிறுத்தை?



  • மக்கள் நல கூட்டணியுடன் விஜயகாந்த் சேர்ந்ததால் திமுக கூட்டணிக்கு பாதகம் ஏற்படாது மு.க.ஸ்டாலின் பேட்டி



  • ஏப்ரல் 15 முதல் ஆன்லைனில் எப்ஐஆர்



Facebook

Twitter

வெளிநாட்டில் கவர்ச்சி ‘தண்டால்’ எடுத்த ஹீரோயின்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]