இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

புரோ கபடி லீக்; பைனலில் பாட்னா, மும்பை

3/5/2025 1:04:28 PM
மக்கள் நல கூட்டணியுடன் விஜயகாந்த் சேர்ந்ததால் திமுக கூட்டணிக்கு பாதகம் ஏற்படாது மு.க.ஸ்டாலின் பேட்டி மக்கள்நல கூட்டணியுடன் சேர்ந்தது ஏன்? விஜயகாந்த் பேச்சு

புதுடெல்லி:  பார்தீப் நர்வாலின் அசத்தலான ஆட்டத்தால் பாட்னா பைரேட்ஸ் அணி அரையிறுதியில் புனே பால்தான் அணியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.புரோ கபடி லீக் தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் புதுடெல்லி இந்திரா காந்தி உள்ளரங்க மைதானத்தில் நேற்றிரவு நடந்தது. முதல் அரையிறுதியில் பாட்னா பைரேட்ஸ் அணி, புனே பால்தான் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. புனே அணி இந்த ஆட்டத்தில் மூன்று முறை ஆல்-அவுட்டானது. முதல் 12 நிமிடங்களில் மட்டும் புனே அணி 2 முறை ஆல்-அவுட்டானது. தாக்குதல் பாணி ஆட்டத்தின் மூலம் புனே பால்தான் அணியை சிதற அடித்த பாட்னா அணியினர், முதல் பாதி ஆட்டத்தின் போது 25-7 என்ற புள்ளிகளில் முன்னிலை பெற்றனர்.

இரண்டாவது பாதி ஆட்டம் துவங்கியதும் சிறிது நேரத்துக்கு புனே பால்தான் அணி பதிலடி கொடுத்து, பாட்னாவை ஒரு முறை ஆல்-அவுட் செய்தது. ஆனால், புனே அணியின் தாக்குதல் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. பாட்னா அணியின் பார்தீப் நர்வால், எதிரணி கேப்டன் மன்ஜீத் சில்லாரை தனது முதல் ரெய்டில் அவுட்டாக்கினார். இதன் பின்னர் புனே அணியால் தோல்வியின் பிடியில் இருந்து மீண்டு வர முடியவில்லை. இறுதியில் பாட்னா பைரேட்ஸ் அணி 40-21 என்ற புள்ளிக் கணக்கில் புனே பால்தான் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் யு மும்பை அணி 41-29 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது.

மேலும் சில
  • வங்க புலியை விரட்டுமா இந்தியா பெங்களூரில் இன்று மோதல்



  • ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் நியூசிலாந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி எனது கடைசி ஆட்டமாக இருக்கலாம் பாக். கேப்டன் அப்ரிடி விரக்தி



  • மீண்டும் சர்ச்சையில் அப்ரிடி



  • அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்தது ஆஸ்திரேலியா வங்கதேச பவுலர்களுக்கு ஸ்மித் பாராட்டு



  • கண்ணீர் விட்ட மோர்டசா வீதியில் இறங்கி வங்கதேச ரசிகர்கள் போராட்டம் தஷ்கின், சன்னி தடை விவகாரத்தில் கொந்தளிப்பு



  • கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் 9ம் சுற்றில் ஆனந்த் வெற்றி



  • சிக்கலில் நடப்பு சாம்பியன் இலங்கை வெ.இண்டீசுக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசம் கெய்லுக்கு பிளட்சர் நன்றி



  • நெருக்கடியில் ஆஸ்திரேலியா



  • அனுஷ்கா சர்மா டுவீட் ...



  • பாகிஸ்தானுடன் இன்று அக்னிப்பரீட்சை கட்டாய வெற்றி நெருக்கடியில் இந்தியா தோற்றால் அரையிறுதி ‘அம்போ’



Facebook

Twitter

வெளிநாட்டில் கவர்ச்சி ‘தண்டால்’ எடுத்த ஹீரோயின்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]