இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

ஆஸி.யுடன் முதல் டி.20 போட்டி மில்லர் அதிரடியில் தென்ஆப்பிரிக்கா வெற்றி

3/5/2025 1:03:48 PM
மக்கள் நல கூட்டணியுடன் விஜயகாந்த் சேர்ந்ததால் திமுக கூட்டணிக்கு பாதகம் ஏற்படாது மு.க.ஸ்டாலின் பேட்டி மக்கள்நல கூட்டணியுடன் சேர்ந்தது ஏன்? விஜயகாந்த் பேச்சு

டர்பன்:  ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையே முதல் டி20 போட்டி டர்பனில் நேற்று இரவு நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. கவாஜா 9 ரன்னில் வெளியேற, பிஞ்ச் 18 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 40 ரன் எடுத்தார். வார்னர் 20 (11 பந்து), மிட்செல் மார்ஷ் 35 ரன் (25 பந்து) அடித்தனர். 20 ஓவரில் ஆஸி. அணி 9 விக்கெட் இழந்து 157 ரன் எடுத்தது. தெ.ஆ. தரப்பில் இம்ரான் தாகீர் 3, வைசி, ரபாடா தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

பின்னர் களம் இறங்கிய தெ.ஆ. அணியின் டி வில்லியர்ஸ் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். டிகாக் 7 ரன்னில் வெளியேற கேப்டன் டுபிளசிஸ் 26 பந்தில் 40 ரன் எடுத்தார். 72 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தெ.ஆ. தடுமாறிய நிலையில், டேவிட் மில்லர் 35 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 53 ரன் விளாசி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். 19.2 ஓவரில் தெ.ஆ. அணி 7 விக்கெட் இழந்து 158 ரன் எடுத்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டம் இழக்காமல் 53 ரன் விளாசிய மில்லர் ஆட்டநாயகன் விருது பெற்றார். 2வது டி20 போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நாளை நடக்கிறது.

மேலும் சில
  • வங்க புலியை விரட்டுமா இந்தியா பெங்களூரில் இன்று மோதல்



  • ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் நியூசிலாந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி எனது கடைசி ஆட்டமாக இருக்கலாம் பாக். கேப்டன் அப்ரிடி விரக்தி



  • மீண்டும் சர்ச்சையில் அப்ரிடி



  • அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்தது ஆஸ்திரேலியா வங்கதேச பவுலர்களுக்கு ஸ்மித் பாராட்டு



  • கண்ணீர் விட்ட மோர்டசா வீதியில் இறங்கி வங்கதேச ரசிகர்கள் போராட்டம் தஷ்கின், சன்னி தடை விவகாரத்தில் கொந்தளிப்பு



  • கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் 9ம் சுற்றில் ஆனந்த் வெற்றி



  • சிக்கலில் நடப்பு சாம்பியன் இலங்கை வெ.இண்டீசுக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசம் கெய்லுக்கு பிளட்சர் நன்றி



  • நெருக்கடியில் ஆஸ்திரேலியா



  • அனுஷ்கா சர்மா டுவீட் ...



  • பாகிஸ்தானுடன் இன்று அக்னிப்பரீட்சை கட்டாய வெற்றி நெருக்கடியில் இந்தியா தோற்றால் அரையிறுதி ‘அம்போ’



Facebook

Twitter

வெளிநாட்டில் கவர்ச்சி ‘தண்டால்’ எடுத்த ஹீரோயின்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]