இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

மேரேஜுக்கு துடிக்கும் ஹீரோ விலகி ஓடும் ரெஜினா

3/5/2025 1:02:43 PM
மக்கள் நல கூட்டணியுடன் விஜயகாந்த் சேர்ந்ததால் திமுக கூட்டணிக்கு பாதகம் ஏற்படாது மு.க.ஸ்டாலின் பேட்டி மக்கள்நல கூட்டணியுடன் சேர்ந்தது ஏன்? விஜயகாந்த் பேச்சு

‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ நாயகி ரெஜினா முக்கி முணகி இப்போதுதான் கவர்ச்சி ஹீரோயின் லிஸ்ட்டில் இடம் பிடித்திருக்கிறார். அதை நிலைநிறுத்திக்கொள்வதற்காக பொது நிகழ்ச்சிகளுக்கும் கவர்ச்சி உடைகளில் வருகிறார். இதற்கிடையில் அவர் காதல் வலைக்குள் சிக்கி இருப்பதாக அடிக்கடி தகவல் கசிந்து பின்னுக்கு இழுக்கிறது. அதற்கு பலம் சேர்ப்பது போல் டோலிவுட் ஹீரோ சாய் தரம் தேஜ், ரெஜினாவை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார்.

ரெஜினாவை காதலிப்பதாகவும் காதலை முடிவுக்கு கொண்டுவந்து அவரை மணக்க விரும்புவதாகவும் கூறும் சாய் தரம் அவரை தனது தாயிடம் அழைத்துச் சென்று ஆசி பெற்று மணக்க ஆசைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். அதைக்கேட்டு ஷாக் ஆன ரெஜினா, சாய் தரமின் திருமண விருப்ப ஸ்டேட்மென்ட்டை நிராகரித்திருக்கிறார். ‘நிறைய படங்களில் நடிக்கும் எண்ணத்துடன்  இருக்கும் ரெஜினா தற்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணத்தில் இல்லை. இத்தருணத்தில் திருமணத்தில் ஆர்வமும் காட்டவில்லை’ என அவரது தரப்பு தெரிவித்திருக்கிறது.

மேலும் சில
  • வெளிநாட்டில் கவர்ச்சி ‘தண்டால்’ எடுத்த ஹீரோயின்



  • விஜய் சேதுபதிக்கு ஹீரோயின் தேடும் இயக்குனர்



  • ஸ்டார் ஓட்டல் பாத்ரூமில் குளிக்க மறுத்தார் சமந்தா



  • 5 வருடமாக ரஜினி பற்றி புத்தகம் எழுதும் ஐஸ்வர்யா



  • தோழிகளுடன் திரிஷா பிகினி பார்ட்டி



  • ‘கவர்ச்சிக்கு மட்டும் பயன்படுத்துறாங்க’ கேத்ரின் தெரசா திடீர் வருத்தம்



  • தமிழுக்கு வரும் பாலிவுட் ஹீரோயின்



  • விஜய்க்கு வில்லன் ஆன மகேந்திரன்



  • ரிச்சாவை கண்டுகொள்ளாத கோலிவுட்



  • ரஜினி படத்தில் அமிதாப் கெஸ்ட்ரோல்?



Facebook

Twitter

வெளிநாட்டில் கவர்ச்சி ‘தண்டால்’ எடுத்த ஹீரோயின்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]