இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

மீண்டும் மோதலுக்கு தயாராகும் ஷாருக் - விஜய்

3/5/2025 1:02:21 PM
மக்கள் நல கூட்டணியுடன் விஜயகாந்த் சேர்ந்ததால் திமுக கூட்டணிக்கு பாதகம் ஏற்படாது மு.க.ஸ்டாலின் பேட்டி மக்கள்நல கூட்டணியுடன் சேர்ந்தது ஏன்? விஜயகாந்த் பேச்சு

இந்தி படங்களின் அளவுக்கு இல்லாவிட்டாலும் தமிழ் படங்களுக்கும் மார்க்கெட் எல்லை உலக அளவில் விரிவடைந்திருக்கிறது. அமிதாப், ஷாருக்கான், சல்மான், ஆமிர்கான் போல் ரஜினி, கமல், விஜய், அஜீத் நடித்த படங்களுக்கு அமெரிக்க தியேட்டர்களில் டிக்கெட் புக்கிங் கணக்குகள் ரிலீஸின்போதே இணைய தளத்தில் முக்கிய இடம் பிடிக்கிறது. இந்நிலையில் கோலிவுட், பாலிவுட் ஹீரோக்களுக்கு இடையே ஒரு நட்பு பாலமும் உருவாகி இருக்கிறது.ஸ்ரீதேவி இந்தியில் நடித்த ‘இங்லிஷ் விங்லிஷ்’ படத்தில் அஜீத் கெஸ்ட் ரோலில் நடித்தார்.

அதுபோல் அக்‌ஷய் குமார் நடித்த ‘ரவுடி ரத்தோர்’ படத்தில் விஜய் கெஸ்ட் ரோலில் நடித்தார். நட்பையடுத்து போட்டியும் சத்தமில்லாமல் அரங்கேறி வருகிறது. வரும் ஏப்ரல் மாதம் 14 மற்றும் 15 ம் தேதிகளில் ஷாருக்கானின் ‘ஃபேன்’, விஜய்யின் ‘தெறி’ படம் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே 2000 ம் ஆண்டு அக்டோபரில் ‘பிரியமானவளே’, ‘மொஹபத்தே’, 2007 நவம்பரில் ‘அழகிய தமிழ் மகன்’, ‘ஓம் சாந்தி ஓம்’, 2011 அக்டோபரில் ‘ரா ஒன்’, ‘வேலாயுதம்’ என ஒரே நாளில் ஷாருக்-விஜய் படங்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சில
  • வெளிநாட்டில் கவர்ச்சி ‘தண்டால்’ எடுத்த ஹீரோயின்



  • விஜய் சேதுபதிக்கு ஹீரோயின் தேடும் இயக்குனர்



  • ஸ்டார் ஓட்டல் பாத்ரூமில் குளிக்க மறுத்தார் சமந்தா



  • 5 வருடமாக ரஜினி பற்றி புத்தகம் எழுதும் ஐஸ்வர்யா



  • தோழிகளுடன் திரிஷா பிகினி பார்ட்டி



  • ‘கவர்ச்சிக்கு மட்டும் பயன்படுத்துறாங்க’ கேத்ரின் தெரசா திடீர் வருத்தம்



  • தமிழுக்கு வரும் பாலிவுட் ஹீரோயின்



  • விஜய்க்கு வில்லன் ஆன மகேந்திரன்



  • ரிச்சாவை கண்டுகொள்ளாத கோலிவுட்



  • ரஜினி படத்தில் அமிதாப் கெஸ்ட்ரோல்?



Facebook

Twitter

வெளிநாட்டில் கவர்ச்சி ‘தண்டால்’ எடுத்த ஹீரோயின்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]