இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

வீட்டை உடைத்து 16 பவுன் கொள்ளை : தாம்பரத்தில் கைவரிசை

3/4/2025 3:53:04 PM
மக்கள் நல கூட்டணியுடன் விஜயகாந்த் சேர்ந்ததால் திமுக கூட்டணிக்கு பாதகம் ஏற்படாது மு.க.ஸ்டாலின் பேட்டி மக்கள்நல கூட்டணியுடன் சேர்ந்தது ஏன்? விஜயகாந்த் பேச்சு

தாம்பரம்: தாம்பரத்தில் வீட்டின் கதவை உடைத்து 16 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.சென்னை தாம்பரம், முல்லை நகரை சேர்ந்தவர் முகமது  அஸ்லாம் (54). பெயின்டர். இவரும் மனைவியும் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டனர்.வேலை முடிந்து மாலையில் வீடு  திரும்பியபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததால் அதிர்ச்சியடைந்தனர். வீட்டில் உள்ள பொருட்கள் சிதறிக் கிடந்தன.பீரோவை உடைத்து அதில்  வைத்திருந்த 16 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் முகமது அஸ்லாம் புகார்  அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

மேலும் சில
  • கமுதி அருகே பயங்கரம் ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை



  • மற்றொரு வாலிபருடன் ஆட்டம் காதலியை கத்தியால் குத்திய காதலன்



  • தாம்பரம் அருகே சாலை விபத்தில் 2 பேர் பரிதாப பலி : போலீசார் விசாரணை



  • இன்ஸ்பெக்டர் மனைவி கொலை வழக்கில் 6 பேருக்கு இரட்டை ஆயுள் திருப்பூர் கோர்ட் தீர்ப்பு



  • சங்கர் கொலை வழக்கு மகளை கைவிட மறுத்ததால் கொல்ல உத்தரவிட்டேன்: தந்தை வாக்குமூலம்



  • 11ம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம் செய்து பலாத்காரம் வாலிபர் கைது



  • வாக்காளர்களுக்கு வினியோகமா? 45 கிலோ வெள்ளி கொலுசுகள் சிக்கின



  • கும்மிடிப்பூண்டி அருகே வாகன சோதனையில் ரூ. 5 லட்சம் பறிமுதல்



  • வியாபாரி தூக்கிட்டு தற்கொலை



  • ஆவடி அருகே மனைவி மீது கெரசின் ஊற்றி தீ வைப்பு கணவரிடம் விசாரணை



Facebook

Twitter

வெளிநாட்டில் கவர்ச்சி ‘தண்டால்’ எடுத்த ஹீரோயின்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]