இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

சத்யராஜ் பட ஹீரோயின் பிரேமா விவாகரத்து

3/4/2025 2:50:42 PM
ரூ. 2,42,160 கோடி முதலீடு என சொல்லிவிட்டு பத்தில் ஒரு பங்குதான் முதலீடு வந்ததா? அமைச்சர் தங்கமணிக்கு கருணாநிதி கேள்வி கூடுதல் மகசூல் கிடைத்தும் பயனில்லை குண்டு ரக நெல் வாங்க அதிகாரிகள் மறுப்பு : வேதனையில் விவசாயிகள்

ஒரு பக்கம் திருமணம் மறுபக்கம் டைவர்ஸ் என நடிகர், நடிகைகளின் வாழ்க்கை சென்றுக்கொண்டிருக்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டே பல நடிகைகள் திருமணத்துக்கு மாற்றாக லிவிங் டு கெதர் பாணியை கையிலெடுக்கத் தொடங்கி இருக்கின்றனர். பிடிக்கும்வரை ஒன்றாக வாழ்வது. கருத்துவேறுபாடு ஏற்பட்டால் நீ யாரோ, நான் யாரோ என்று பிரிவது என்ற பாணி நட்சத்திரங்களிடையே பரவி வருகிறது. கூட்டி கழித்து பார்த்தால் இந்த பட்டியலில் கோலிவுட், பாலிவுட்டில் நிறைய நட்சத்திரங்களை பட்டியலிட முடியும்.

சத்யராஜ் ஜோடியாக ‘அழகேசன்’ படத்தில் நடித்ததுடன் ‘தாயே புவனேஸ்வரி’ படத்திலும் நடித்தவர் பிரேமா. கன்னடம், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2006ம் ஆண்டு தொழில் அதிபர் ஜீவன் அப்பச்சு என்பவரை மணந்தார். சில வருடங்களாகவே இவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இருவரும் விவாகரத்து செய்துகொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து பெங்களூர் குடும்ப நல கோர்ட்டுக்கு சென்று இருவரும் விவாகரத்துக்கு மனு செய்தனர். சில வருடங்களாக பிரிந்து வாழ்வதாகவும் அவர்களை இணைத்து வைக்க நடந்த பேச்சு வா ர்த்தையில் சமரசம் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் சில
  • சோனியா அகர்வாலை தேடிப்பிடித்த காமெடி நடிகர்



  • புளித்துப்போன பேய் சப்ஜெக்ட் பிரியா ஆனந்த் விளாசல்



  • விஷாலுடன் ஜோடி சேரும் ரகுல் ப்ரீத்



  • ஸ்ரேயாவுக்கு கைகொடுக்கும் வில்லன்



  • யார் பக்கம் சாய்வார் இளையராஜா? பாரதிராஜா-பாலா மோதலில் புதுபஞ்சாயத்து



  • இந்தி-கன்னடத்தில் தனுஷ் நடித்த படங்கள் ரீமேக்



  • சஞ்சிதாவை கலாய்த்த இயக்குனர்



  • காதலிக்க நேரம் கிடையாது லாவண்யா திருபாதி சுளீர்



  • ‘போதும்... இதோட நிறுத்திக்கலாம்’ அசின் கோபம்



  • தெலுங்கு மார்க்கெட்டுக்கு விஜய் குறி



Facebook

Twitter

சோனியா அகர்வாலை தேடிப்பிடித்த காமெடி நடிகர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]