இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கார் கவிழ்ந்து திமுக பிரமுகர், மனைவி பலி

3/4/2025 2:45:16 PM
மத்திய அமைச்சர்களுக்கு பதிலளிக்காமல் எனக்கு பதிலளித்துள்ளனர் பாவம் அந்த அதிமுக அமைச்சர்கள் : கருணாநிதி அறிக்கை நேர்மையான மனிதன் என சிபிஐ சான்று அளித்துள்ளது சமாஜ்வாடி தலைவர் முலாயம் தகவல்

குன்னூர்: கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் திமுக பிரமுகரும் அவரது மனைவியும் பலியானார்கள். குன்னூர் பகுதியை சேர்ந்தவர் பிரேம்நாத்(58). இவர் நீலகிரி மாவட்ட திமுக விவசாய துணை அமைப்பாளராக இருந்தார். இவரது மனைவி மீனாட்சி(55). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். கோவையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்துவரும் கடைசி மகளை பார்க்க பிரேம்நாத், மனைவி மீனாட்சியுடன் காரில் சென்றார். பின்னர் அங்கிருந்து குன்னூருக்கு புறப்பட்டனர்.

இரவில் குன்னூர் காட்டேரி பூங்கா அருகே செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்த கார் 1000 அடி பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது. இதில் இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். குன்னூர் போலீசார் சென்று சடலங்களை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேம்குமார் உடலுக்கு திமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் சில
  • விஜயகாந்தை கூட்டணியில் சேர்த்ததற்கு எதிர்ப்பு மதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்



  • 2 திருமணம்; 2 பேருடன் ஜாலி வாழ்க்கை நடத்திய வாலிபருடன் ஓடிய மாணவி மீட்பு காவல்நிலையத்தில் மயங்கியதால் பரபரப்பு



  • திமுக தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் மு.க.ஸ்டாலின் பேட்டி



  • ஜெ. தேர்தல் பிரசார கூட்டத்துக்காக தீவுத்திடலில் ஷெட் இடிப்பு பல லட்சம் நஷ்டம்; வியாபாரிகள் குமுறல்



  • அதிமுக கூட்டணியிலிருந்து மூவேந்தர் முன்னணி விலகல்



  • ஒட்டுமொத்த தேமுதிகவும் தலைமைக்கு எதிராக திரும்பியுள்ளது



  • மத்திய அமைச்சர்களுக்கு பதிலளிக்காமல் எனக்கு பதிலளித்துள்ளனர் பாவம் அந்த அதிமுக அமைச்சர்கள் : கருணாநிதி அறிக்கை



  • காவிரி பிரச்னைக்காக உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுப்பு: போலீசாருக்கு விவசாயிகள் கண்டனம்



  • வாழைப்பழம் வீசும் வினோத திருவிழா



  • வெயிலுக்கு எகிறியது எலுமிச்சை விலை



Facebook

Twitter

'Pakupali 2'shoot the remake of the film team consternation
‘பாகுபலி 2’க்கு ரீ ஷூட் மிரட்சியில் பட குழு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]