இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பிளஸ் 2 தேர்வு எழுத வராதவர்கள் விவரம்: இன்டர்நெட்டில் பதிவேற்ற உத்தரவு

3/4/2025 2:41:26 PM
மத்திய அமைச்சர்களுக்கு பதிலளிக்காமல் எனக்கு பதிலளித்துள்ளனர் பாவம் அந்த அதிமுக அமைச்சர்கள் : கருணாநிதி அறிக்கை நேர்மையான மனிதன் என சிபிஐ சான்று அளித்துள்ளது சமாஜ்வாடி தலைவர் முலாயம் தகவல்

திண்டுக்கல்:தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு இன்று துவங்கியது. திண்டுக்கல் மாவட்டத்தில் 11ஆயிரத்து 45மாணவர்களும், 12ஆயிரத்து 148 மாணவியரும் என மொத்தம் 23ஆயிரத்து 193பேர் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக 66 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வர்களுக்காகவும், கண்காணிப்பு அலுவலர்களுக்காகவும் பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.இதன்படி விடைத்தாளில் தேர்வர்கள் கடைசியாக எழுதிய வரியின் கீழ் தேர்வுத்துறை சார்பில் ரப்பர் முத்திரை இட வேண்டும். தேர்வு முடிந்த பின்பு அறை கண்காணிப்பாளர்கள் விடைத்தாள்களை தாமதமின்றி தேர்வுக் கட்டுப்பாட்டு அறைக்கு எடுத்து வர வேண்டும்.

தேர்விற்கு பயன்படுத்தப்படும் சுவர் கடிகாரம் நல்லநிலையில் இயங்கக்கூடியதாக இருக்கிறதா என்ற சரிபார்த்து கொள்ள வேண்டும். இதைப்பார்த்துத்தான் பெல்லடிக்க வேண்டும். ஒவ்வொரு தேர்வும் முடிந்தவுடன் வருகை புரியாதோர் விபரங்களை பிற்பகல் 2 முதல் 5 மணிக்குள் www.tndge.in என்ற இணையத்தில் முதன்மைக் கண்காணிப்பாளரே பதிவேற்றம் செய்ய வேண்டும். இணையதள வசதி இல்லாத இடங்களில் தேர்வு மையத்தின் அருகில் உள்ள கணினி வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மாணவர்கள் சில விடைகளை அடிக்க நேர்ந்தால் மேற்படி விடை என்னால் அடிக்கப்பட்டது என்று குறிப்புரையை பேனாவால் எழுத வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகள் கல்வித்துறையால் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் சில
  • விஜயகாந்தை கூட்டணியில் சேர்த்ததற்கு எதிர்ப்பு மதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்



  • 2 திருமணம்; 2 பேருடன் ஜாலி வாழ்க்கை நடத்திய வாலிபருடன் ஓடிய மாணவி மீட்பு காவல்நிலையத்தில் மயங்கியதால் பரபரப்பு



  • திமுக தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் மு.க.ஸ்டாலின் பேட்டி



  • ஜெ. தேர்தல் பிரசார கூட்டத்துக்காக தீவுத்திடலில் ஷெட் இடிப்பு பல லட்சம் நஷ்டம்; வியாபாரிகள் குமுறல்



  • அதிமுக கூட்டணியிலிருந்து மூவேந்தர் முன்னணி விலகல்



  • ஒட்டுமொத்த தேமுதிகவும் தலைமைக்கு எதிராக திரும்பியுள்ளது



  • மத்திய அமைச்சர்களுக்கு பதிலளிக்காமல் எனக்கு பதிலளித்துள்ளனர் பாவம் அந்த அதிமுக அமைச்சர்கள் : கருணாநிதி அறிக்கை



  • காவிரி பிரச்னைக்காக உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுப்பு: போலீசாருக்கு விவசாயிகள் கண்டனம்



  • வாழைப்பழம் வீசும் வினோத திருவிழா



  • வெயிலுக்கு எகிறியது எலுமிச்சை விலை



Facebook

Twitter

'Pakupali 2'shoot the remake of the film team consternation
‘பாகுபலி 2’க்கு ரீ ஷூட் மிரட்சியில் பட குழு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]