இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் திருமணம் சென்னையில் 6ம் தேதி நடக்கிறது

3/4/2025 2:23:01 PM
நாளை முதல் நடக்கவிருந்த ஜாக்டோ-ஜியோ ஸ்டிரைக் வாபஸ்: ஐகோர்ட் நீதிபதிகளின் யோசனை ஏற்பு கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம்: வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு...சைதாப்பேட்டையில் போலீஸ் குவிப்பு

சென்னை,  பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரும் பெரம்பூர், வேணுகோபால் சுவாமி கோவில் தெருவைச் சேர்ந்த மறைந்த எம்.கிருஷ்ணன் - லில்லியம்மாள் தம்பதியின் மகனுமான கே.ஆம்ஸ்ட்ராங்குக்கும், பெரம்பூர் பந்தர் கார்டன் பிரதான தெருவில் வசிக்கும் பி.திருநாவுக்கரசு (பளுதூக்கும் வீரர், அகில இந்திய நடுவர், தெற்கு ரெயில்வே) - டி.விஜயலட்சுமி தம்பதியின் மகள் வழக்கறிஞர் டி.பொற்கொடிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

கே.ஆம்ஸ்ட்ராங் - டி.பொற்கொடி திருமணம் வரும் 6ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் செனாய் நகர் புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் (பச்சையப்பன் கல்லூரி எதிரில்) நடைபெறுகிறது. திருமணத்துக்கு வருவோரை டி.அசோகன் (பளு தூக்கும் விளையாட்டு பயிற்சியாளர்), டி.கே.ராஜா, தமிழ்ச்செல்வி, மலர்கொடி, முல்லை வாசுகி வீரராஜன், வீரபாண்டியன், வேலம்பாள், கே.வீரமணி, அகிலா ராஜேஸ்வரி, கீனோஸ், பியுலா, மில்லர், ரீகன், மோகன் பிரபாகர், ராஜேஷ், ராகுல், அரியா, போஷன், ஏடிரியன் மேத்தியூஸ், அவியா ஆகியோர் வரவேற்கிறார்கள்.

மேலும் சில
  • கட்டணம் வசூலிப்பதில் முறைகேடு 4 மின் ஊழியர்கள் சஸ்பெண்ட்



  • கும்மிடிப்பூண்டி அருகே தனியார் ஆலைக்கு எதிராக மக்கள் திடீர் சாலை மறியல்



  • சம்பள உயர்வு கேட்டு ஸ்டான்லி டாக்டர்கள் உண்ணாவிரதம்



  • தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி விவசாயி படுகாயம்



  • குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தில் நாளை முதல் 3 நாள் மழை பெய்யும்



  • பள்ளிப்பட்டு அருகே நடந்த விபத்தில் திமுக பிரமுகர் சாவு



  • எண்ணூரில் டெங்கு காய்ச்சலுக்கு பெண் பலி: மக்கள் அச்சம்



  • கானத்தூர் கடற்கரையில் 16 அடி நீள திமிங்கலம் ஒதுங்கியது



  • திருமண வரவேற்பு முடிந்ததும் மணமகன் தற்கொலை: திருச்சியில் பரிதாபம்



  • பாலாற்றில் மணல் அள்ளிய 500 மாட்டுவண்டிகள் முற்றுகை: பெண் தாசில்தாரிடம் வாக்குவாதம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]