இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

பெரியபாளையம் அருகே பாட்டிலால் தாக்கியதில் தொழிலாளி பலி; ஒருவர் கைது

3/4/2025 2:19:48 PM
மக்கள் நல கூட்டணியுடன் விஜயகாந்த் சேர்ந்ததால் திமுக கூட்டணிக்கு பாதகம் ஏற்படாது மு.க.ஸ்டாலின் பேட்டி மக்கள்நல கூட்டணியுடன் சேர்ந்தது ஏன்? விஜயகாந்த் பேச்சு

ஊத்துக்கோட்டை,  பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் கிராமத்தை சேர்ந்தவர் பால்குணசேகரன் (57). விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்தில், அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (35) என்பவர் கூலிவேலை செய்து வந்தார்.இந்நிலையில், பயிர்களுக்கு நேற்று சுரேஷ் மருந்து தெளித்து வந்தார். நேற்று மாலை நிலத்துக்கு வந்த பால்குணசேகரன், ‘பயிர்களுக்கு நீ சரியாக மருந்து அடிக்கவில்லை. ஏன் இப்படி செய்கிறாய்?’ என்று சுரேஷை கண்டித்துள்ளார்.இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பால்குணசேகரன் வயல்வெளியில் கிடந்த காலி மது பாட்டிலை எடுத்து, சுரேஷின் முகத்தில் தாக்கியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்ததும் பெரியபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.அங்கு சுரேஷின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். சுரேஷை பாட்டிலால் அடித்து கொலை செய்த பால்குணசேகரனை போலீசார் கைது செய்தனர்.பின்னர் இதுகுறித்து பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் வழக்குப்பதிவு செய்தார். பால்குணசேகரனை ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் சில
  • கமுதி அருகே பயங்கரம் ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை



  • மற்றொரு வாலிபருடன் ஆட்டம் காதலியை கத்தியால் குத்திய காதலன்



  • தாம்பரம் அருகே சாலை விபத்தில் 2 பேர் பரிதாப பலி : போலீசார் விசாரணை



  • இன்ஸ்பெக்டர் மனைவி கொலை வழக்கில் 6 பேருக்கு இரட்டை ஆயுள் திருப்பூர் கோர்ட் தீர்ப்பு



  • சங்கர் கொலை வழக்கு மகளை கைவிட மறுத்ததால் கொல்ல உத்தரவிட்டேன்: தந்தை வாக்குமூலம்



  • 11ம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம் செய்து பலாத்காரம் வாலிபர் கைது



  • வாக்காளர்களுக்கு வினியோகமா? 45 கிலோ வெள்ளி கொலுசுகள் சிக்கின



  • கும்மிடிப்பூண்டி அருகே வாகன சோதனையில் ரூ. 5 லட்சம் பறிமுதல்



  • வியாபாரி தூக்கிட்டு தற்கொலை



  • ஆவடி அருகே மனைவி மீது கெரசின் ஊற்றி தீ வைப்பு கணவரிடம் விசாரணை



Facebook

Twitter

வெளிநாட்டில் கவர்ச்சி ‘தண்டால்’ எடுத்த ஹீரோயின்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]