இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

காஷ்மீர் என்கவுன்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொலை

3/3/2025 2:48:17 PM
காங்கிரசில் தொகுதி பங்கீடு குழு அமைத்தவுடன் பேச்சுவார்த்தை மு.க.ஸ்டாலின் பேட்டி அண்ணன் மீது தாக்குதல் தட்டிக்கேட்ட கம்யூனிஸ்ட் தொண்டர் குத்திக்கொலை 3 பேர் கைது: பரபரப்பு தகவல்கள்

ஸ்ரீ நகர், -ஜம்மு -காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நேற்று இரவு பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின் போது நடைபெற்ற என்கவுன்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் தாட்சரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அந்த பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையை தொடங்கினர். அப்போது ஒரு இடத்தில் மறைந்திருந்த தீவிரவாதிகள் பாகாப்பு வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே அங்கு கடுமையான துப்பாக்கி சண்டை மூண்டது.

இதில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஹிஸ்புல் முஜாகைதீன் என்ற லோக்கல் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் ஆஷிக் உசைன் பட் என்பவன் உதம்பூரில் எல்லை பாதுகாப்பு படை மீது கடந்த ஆண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவன் என்பதும் அவனை போலீசார் தேடி வந்ததும் தெரியவந்துள்ளது. தீவிரவாதிகளிடமிருந்து 3 ஏ.கே. 47 ரைபிள்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து அங்கு தேடுதல்  வேட்டை நடைபெற்று வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் சில
  • அரியானா மாநிலத்தை விமர்சித்த டெல்லி முதல்வர் மீது நடவடிக்கை ஜனாதிபதியிடம் பாஜ கோரிக்கை



  • சிறப்பு அந்தஸ்து விவகாரம் ஆந்திராவை பாஜ வஞ்சித்து விட்டது சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு



  • அசாம் முதல்வர் தருண் கோகய் திட்டபார் தொகுதியில் போட்டி



  • 408 ரயில் நிலையங்களில் இ-கேட்டரிங் சேவை அமைச்சர் சுரேஷ்பிரபு தகவல்



  • மேற்கு வங்கத்தில் 43 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் காங்கிரஸ் வெளியீடு



  • ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம்



  • கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கொடனவாடு என்ற கிராமம்



  • திருப்பதி அருகே இன்று காலை விபத்து : வேன்-லாரி மோதி 6 பேர் பலி : கோயிலுக்கு சென்றபோது நேர்ந்த பரிதாபம்



  • ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு கர்நாடக ஐகோர்ட் கணக்கு பிழை தீர்ப்பையே சிதைப்பதாக உள்ளது சுப்ரீம் கோர்ட்டில் அரசு வக்கீல் வாதம்



  • மேற்கு வங்க 2ம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது



Facebook

Twitter

What happened to Jay? Social psychiatric counseling
ஜெய்க்கு என்ன ஆச்சு? நண்பர்கள் மனநல ஆலோசனை
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]