இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பொதுமக்களை விரட்டி விரட்டி தாக்கிய போதை போலீஸ் கைது- திருவனந்தபுரம் அருகே பரபரப்பு

3/3/2025 2:44:42 PM
காங்கிரசில் தொகுதி பங்கீடு குழு அமைத்தவுடன் பேச்சுவார்த்தை மு.க.ஸ்டாலின் பேட்டி அண்ணன் மீது தாக்குதல் தட்டிக்கேட்ட கம்யூனிஸ்ட் தொண்டர் குத்திக்கொலை 3 பேர் கைது: பரபரப்பு தகவல்கள்

திருவனந்தபுரம், -திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றிங்கலில் முதல்வர் உம்மன்சாண்டி கலந்து கொள்ளும் அரசு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக திருவனந்தபுரம் ஆயுதப்படையை சேர்ந்த ஸ்ரீ னிவாசன் (44) உட்பட 50 போலீசார் பாதுகாப்புக்காக சென்றிருந்தனர். உம்மன்சாண்டி அந்த விழாவில் கலந்துகொள்ளாததால் போலீசார் அனைவரும் முகாமுக்கு திரும்பி சென்றனர்.போலீஸ்காரர் ஸ்ரீ னிவாசன் அங்குள்ள மதுக்கடைக்கு சென்று மது குடித்ததாக கூறப்படுகிறது. போதை ஏறியதும் ரகளையில் ஈடுபட்ட அவர், சாலையில் சென்ற மக்களை விரட்டி, விரட்டி சரமாரியாக தாக்க தொடங்கினார்.இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆற்றிங்கல் போலீசார் சென்று ஸ்ரீ னிவாசனை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் போலீசாரையும் சரமாரி தாக்கினார். ஒருவழியாக ஸ்ரீ னிவாசனை மடக்கிப்பிடித்தனர். அவரை ஜீப்பில் ஏற்ற முயன்றபோது ஒரு கல்லை எடுத்து ஜீப்பை தாக்கினார். இதனால் ஸ்ரீ னிவாசனின் கையில் விலங்கு போட்டு மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

மேலும் சில
  • அரியானா மாநிலத்தை விமர்சித்த டெல்லி முதல்வர் மீது நடவடிக்கை ஜனாதிபதியிடம் பாஜ கோரிக்கை



  • சிறப்பு அந்தஸ்து விவகாரம் ஆந்திராவை பாஜ வஞ்சித்து விட்டது சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு



  • அசாம் முதல்வர் தருண் கோகய் திட்டபார் தொகுதியில் போட்டி



  • 408 ரயில் நிலையங்களில் இ-கேட்டரிங் சேவை அமைச்சர் சுரேஷ்பிரபு தகவல்



  • மேற்கு வங்கத்தில் 43 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் காங்கிரஸ் வெளியீடு



  • ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம்



  • கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கொடனவாடு என்ற கிராமம்



  • திருப்பதி அருகே இன்று காலை விபத்து : வேன்-லாரி மோதி 6 பேர் பலி : கோயிலுக்கு சென்றபோது நேர்ந்த பரிதாபம்



  • ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு கர்நாடக ஐகோர்ட் கணக்கு பிழை தீர்ப்பையே சிதைப்பதாக உள்ளது சுப்ரீம் கோர்ட்டில் அரசு வக்கீல் வாதம்



  • மேற்கு வங்க 2ம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது



Facebook

Twitter

What happened to Jay? Social psychiatric counseling
ஜெய்க்கு என்ன ஆச்சு? நண்பர்கள் மனநல ஆலோசனை
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]