இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

போடியில் ஜெ. போட்டி? புரோக்கர்கள் படு பிஸி

3/3/2025 2:39:03 PM
மக்கள் நல கூட்டணியுடன் விஜயகாந்த் சேர்ந்ததால் திமுக கூட்டணிக்கு பாதகம் ஏற்படாது மு.க.ஸ்டாலின் பேட்டி மக்கள்நல கூட்டணியுடன் சேர்ந்தது ஏன்? விஜயகாந்த் பேச்சு

தேனி, -தேனி மாவட்டம், போடியில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டதாகவே கூறப்படுகிறது. இதன் அறிகுறியாக போடி மற்றும் தேனி மாவட்டத்தில் புரோக்கர்கள் அதிமுக கட்சியினருக்கு தற்காலிகமாக வீடு தேடும் பணியில் மும்முரமாக உள்ளனர்.ஜெயலலிதா போட்டியிட்டால் எல்லா கிராமங்களுக்கும் சென்று அவரால் ஓட்டு வேட்டையாட முடியாது. தற்போதைய நிலையில் 60 சதவீதத்துக்கும் மேலான அமைச்சர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது. எனவே, இவர்களை தான் நிற்கும் தொகுதியில் தேர்தல் பணியாற்ற ஜெயலலிதா அழைப்பு விடுப்பார் என கூறப்படுகிறது. மேலும், கட்சியின் மாவட்ட செயலாளர்களும் மாவட்டத்தில் தங்கி பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். முக்கிய பேச்சாளர்கள், நடிகர், நடிகைகளும் இங்கு பிரசாரம் செய்ய உள்ளனர்.எனவே, இவர்கள் தங்குவதற்கு சகல வசதிகளுடன் கூடிய வாடகை வீடுகளுக்கு அட்வான்ஸ் வழங்கப்பட்டு வருகிறது. கூடுதலாக வீடுகளை பிடித்துக்கொள்வது பாதுகாப்பு என்ற எண்ணத்தில் அதிமுகவினர் புரோக்கர்களை அணுகி உள்ளனர். மாவட்டத்தில் முக்கியநகரங்களில் உள்ள வீடுகளை வாடகைக்கு பிடித்து தரும் பணியில் புரோக்கர்களும் படு பிசியாக களமிறங்கி விட்டனராம்.கடைசி நேரத்தில் கிடைக்காமல் போகலாம் என்பதால் முடிந்தவரை இப்போதே அட்வான்ஸ் கொடுத்து வீடுகளை ஆக்கிரமித்து கொள்கின்றனராம் அதிமுகவினர்.

மேலும் சில
  • வங்கி ஊழியர்கள் 11வது மாநில மாநாடு கோவையில் 25ம் தேதி முதல் 3 நாள் நடக்கிறது



  • போலி நிகழ்ச்சிகள் மூலம் வாக்காளர்களுக்கு விருந்தா? திருமண மண்டபங்களுக்கு எச்சரிக்கை



  • ஸ்ரீ ஞானசுந்தர விநாயகர் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா



  • உத்திரமேரூர் அருகே சூரசம்ஹாரம்



  • நந்திவரம் பெரிய ஏரியை சீரமைக்க கோரிக்கை



  • உத்திரமேரூரில் மக்கள் நீதிமன்றம்



  • ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி தேர்தல் அதிகாரிகள் பங்கேற்பு



  • அவசர கோலத்தில் ஜெயலலிதா திறந்த உத்திரமேரூர் அரசு கல்லூரியில் அவலம் மாணவர்கள் அமர இருக்கை இல்லை



  • தமிழகம் முழுவதும் அறிவியல் ஆய்வகம் இல்லாத அரசு பள்ளிகள் கணக்கெடுப்பு



  • ஆணவக் கொலையை கண்டித்து மக்கள் நல கூட்டணி ஆர்ப்பாட்டம்



Facebook

Twitter

வெளிநாட்டில் கவர்ச்சி ‘தண்டால்’ எடுத்த ஹீரோயின்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]