இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

மின்னணு கட்டுப்பாட்டு கருவிகள் சரிபார்க்கும் பணி

3/3/2025 2:38:43 PM
காங்கிரசில் தொகுதி பங்கீடு குழு அமைத்தவுடன் பேச்சுவார்த்தை மு.க.ஸ்டாலின் பேட்டி அண்ணன் மீது தாக்குதல் தட்டிக்கேட்ட கம்யூனிஸ்ட் தொண்டர் குத்திக்கொலை 3 பேர் கைது: பரபரப்பு தகவல்கள்

கரூர், -கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள 1327 மின்னணு கட்டுப்பாட்டுக்கருவி (கன்ட்ரோல் யூனிட்) முதல்நிலை சரிபார்க்கும் பணி தொடர்பாக பெங்களூர் பெல் நிறுவனத்தில் இருந்து பொறியாளர்கள் 3பேர்கொண்ட குழு வந்துள்ளது. கலெக்டர் ராஜேஷ் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மின்னணு கட்டுப்பாட்டு கருவிகளை முதல்நிலை பரிசோதனை மேற்கொள்ளும் பணிகள் துவக்கப்பட்டது.கலெக்டர் கூறியதாவது:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குஜராத் மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு நேற்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறக்கப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.மாவட்டத்திற்கு தற்போது 1327 ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் (பேலட் யூனிட்), 1327 கட்டுப்பாட்டு கருவிகளும் (கன்ட்ரோல்யூனிட்) வந்துள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பிப்ரவரி 9ம் தேதி முதல் 10 தினங்களாக முதல்நிலை சரிபார்க்கும் பணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று முதல் மின்னணு கட்டுப்பாட்டு கருவிகள் 1327 சரிபார்க்கும்பணிகள் தொடர்ந்து 7 நாட்களுக்கு நடைபெற்று முடிக்கப்படும் என்றார்.

மேலும் சில
  • இயக்கச் சொல்லி அதிகாரிகள் நிர்ப்பந்தம் பழுதடைந்த பஸ்சுடன் ஆர்டிஓ அலுவலகம் வந்து டிரைவர் புகார்



  • கேரளாவில் காமராஜர் பெயரில் புதிய கட்சி



  • விதிமீறி தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை



  • மதுராந்தகம் அருகே சாய்ராம் கோயில் 3ம் ஆண்டு விழா



  • இலவச பொருட்கள் வழங்கியதில் அதிமுக அரசு ரூ. 1500 கோடி வரை தனியார் நிறுவனங்களுக்கு பாக்கி முன்னாள் அமைச்சர் திடுக் தகவல்



  • அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கு கோயிலில் சிறப்பு மரியாதை செய்ய தடை



  • திருநாவுக்கரசர் வாரிசு களம் இறங்குகிறார்



  • கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு



  • சட்டமன்ற தேர்தலையொட்டி திருமண மண்டபங்கள் கண்காணிப்பு



  • திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் நியமனம்



Facebook

Twitter

What happened to Jay? Social psychiatric counseling
ஜெய்க்கு என்ன ஆச்சு? நண்பர்கள் மனநல ஆலோசனை
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]