இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

ரிலீஸ் கணக்கு பார்க்கிறார் ஸ்ருதி ஹாசன்

3/2/2025 2:24:04 PM
மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய ஜெயலலிதா ரூ. 66 கோடி சொத்து சேர்த்தது எப்படி? கர்நாடகா வக்கீல் ஆச்சார்யா வாதம் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாகத்தில் நாடாளுமன்ற செயல்பாடுகள் வெங்கய்யா நாயுடு திருப்தி

கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே ‘புலி’, ‘வேதாளம்’ என 2 படங்கள் மூலம் தமிழில் தனது படம் ரிலீஸ் ஆகி கணக்கு தொடங்கிய நிலையில் இந்த ஆண்டு தொடங்கி 2 மாதம் ஆகியும் பட ரிலீஸ் இல்லாததால் ஸ்ருதிஹாசன் வருத்தத்தில் இருந்தார். அவரது வருத்தத்தை போக்கும் விதமாக தெலுங்கில் அவர் நடித்த ‘பலுப்பு’ படம் தமிழில் ‘எவன்டா’ பெயரில் இம்மாதம் 12ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ரவி தேஜா ஹீரோ. அஞ்சலி மற்றொரு நாயகி. பிரகாஷ்ராஜ், நாசர், பிரம்மானந்தா, ஜெபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வின்சென்ட் ஒளிப்பதிவு. எஸ்.எஸ்.தமன் இசை. பத்ரகாளி பிரசாத் தயாரிக்கிறார். கோபி சந்த் திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார். ‘காமெடி கலந்த ஆக்‌ஷன் படமான இதில் 5 சண்டை காட்சிகள் இடம்பெறுவது ஹைலைட்’ என வசனகர்த்தா ஏஆர்கே.ராஜராஜா கூறினார்.

மேலும் சில
  • ‘விலகி போங்கள்’ ஆண்ட்ரியா கோபம்



  • இயக்குனர் மீது ஜீவா உர்...



  • சூரி படத்தில் மும்பை மாடல் குத்தாட்டம்



  • நடிகருக்கு காதல் வலைவீசும் டாப்ஸி



  • கார்த்தி என்னை கண்டுகொள்ளவில்லை : தமன்னா பேட்டி



  • சமந்தா எளிதில் பழகும் குணம் கொண்டவர்



  • ஜெய்க்கு என்ன ஆச்சு? நண்பர்கள் மனநல ஆலோசனை



  • செல்ஃபி மோகத்தால் ஏற்படும் பிரச்னையை விளக்கும் கதையில் மானஸா



  • ஒரே நேரத்தில் தனுஷ்-சிம்புவை இயக்கும் இயக்குனர்



  • போலீஸ் வேடத்துக்கு அஜீத் பட நடிகை



Facebook

Twitter

'Go away,' Andrea's anger
‘விலகி போங்கள்’ ஆண்ட்ரியா கோபம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]