இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

சொந்த குரலில் பாட அஞ்சலி பயம்

3/2/2025 2:22:36 PM
தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பிற்கு துணை ராணுவம் வரவழைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் தேர்தல் ஆணையர் தலைமையில் டெல்லியில் தொடங்கியது நகை வியாபாரிகளின் போராட்டத்தை ஜெயலலிதா கண்டுகொள்ளவில்லை: மு.க.ஸ்டாலின் கண்டனம்

நான் நன்றாக பாடுவேன் என்று சில ஹீரோயின்கள் வெளிப்படையாக சொல்வதுண்டு. பாடியும் நிரூபித்திருக்கிறார்கள். பாட ஆர்வம் இருந்தும் அதை வெளிப்படுத்தாமல் இருந்தவர் அஞ்சலி. ‘பேரன்பு’ படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்தது. படப்பிடிப்பில் பங்கேற்ற அஞ்சலி ஹம்மிங் செய்தபடி இருந்தார். இதை கவனித்த இயக்குனர் அசோக் ‘சொந்த குரலில் பாடுவதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்’ என்றார். அதற்கு பிடி கொடுக்காமல் நழுவினார் அஞ்சலி. விஷயத்தை இசை அமைப்பாளர்களிடம் சொன்ன இயக்குனர், ‘அஞ்சலியின் குரல் மெலடிக்கு பொருத்தமாக இருக்கும் முயற்சி செய்து பாருங்கள்’ என்றார்.
ரெக்கார்டிங் தியேட்டருக்கு வரும்படி இயக்குனர் அஞ்சலியை அழைத்தார். எதற்காக அழைக்கிறார் என்று தெரியாமல் சென்றார் அஞ்சலி. அவரிடம் பாடல் வரிகளை கையில் கொடுத்து, ‘நீங்கள் பாடுங்கள் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். நன்றாக இருந்தால் பயன்படுத்துவோம்’ என்றார். சொந்த குரலில் நான் பாட்டு பாடுவதா? என்று பயந்த அஞ்சலி, அங்கிருந்து புறப்பட தயாரானார். அவரை சமாதானப்படுத்தி பாட வைத்தார் இசை அமைப்பாளர்.

மேலும் சில
  • வெள்ளைக்கார நடிகைக்கு வீடு தேடிய தீபிகா



  • விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரவிரும்பும் ஹீரோயின்கள்



  • சிவகார்த்திகேயன் படத்துக்கு சூர்யா லொகேஷன்



  • 13 வயது சிறுமிக்கு அம்மாவான அமலா பால்



  • சமந்தாவின் புதிய கண்டிஷன்கள் தயாரிப்பாளர்கள் ஷாக்



  • ஹீரோ அல்லது ஹீரோயின்கள் டூர் மூடு



  • சிரஞ்சீவி ரீஎன்ட்ரி படத்தில் நடிக்கிறார் ரஜினி?



  • நடிக்கும் ஆசையில் வரும் இளைஞர்கள் கதை



  • அதிகம் கூச்சப்படுவேன் கவர்ச்சிக்கு நோ சான்ஸ் மனம் திறக்கும் மடோனா



  • ‘காதலனுடன் பிரேக் அப் செய்’ அக்‌ஷராவுக்கு மம்மி அட்வைஸ்



Facebook

Twitter

We searched the house white actress Deepika
வெள்ளைக்கார நடிகைக்கு வீடு தேடிய தீபிகா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]