இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

ஆன்மீகம்

திருப்போரூர் கந்தசாமி கோயிலில் தெப்பல் உற்சவம்

2/23/2016 2:18:56 PM
ஸ்டாலின், ஜெ. சென்னையில் போட்டி போட்டு பிரசாரம் தேர்தல் களம் சூடு பிடித்தது திமுக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு அசாமில் இறுதி கட்ட தேர்தல் மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வு

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசாமி கோயிலில் நடைபெற்று வரும் பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியில் ஒன்றான தெப்பல் திருவிழா நேற்றிரவு நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் முருக பெருமான், வள்ளி, தெய்வானையுடன் 5 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள், குளத்தின் படிக்கட்டுகளில் நின்று, வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி நீரில் மிதக்க விட்டு வழிபட்டனர்.அதேபோன்று கேளம்பாக்கம் அடுத்த கொளத்தூர் கிராமத்தில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்யாண ரங்கநாதர் பெருமாள் கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு தெப்பல் திருவிழா நேற்றிரவு நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் கல்யாண ரங்கநாத பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் சில
  • தொட்டியம் மதுரகாளியம்மன் கோயில் திருவிழா தேர்களை தோளில் தூக்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்



  • செங்குன்றத்தில் அங்காளஈஸ்வரி கோயிலில் தீமிதி திருவிழா



  • திருவள்ளூர் சிவ- விஷ்ணு ஆலயத்தில் ஸ்ரீஜலநாராயணி தாயார் கும்பாபிஷேகம்



  • கொண்டத்து காளியம்மன் குண்டம் ஆயிரக்கணக்கானோர் தீ மிதித்தனர்



  • மயிலாப்பூர் பெயர் எப்படி வந்தது?



  • மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கோலாகலமாக கொண்டாடப்படும் அறுபத்து மூவர் திருவிழா



  • மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அறுபத்து மூவர் திருவிழா கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு



  • கோடிநீர்வாழி அம்மனுக்கு 108 சங்காபிஷேகம் விழா



  • சிவன்மலை கோயிலில் ஆண்டவன் உத்தரவில் உப்பு ‘ஏதாவது மாற்றம் வருமாம்’



  • நள்ளிரவு சுடுகாட்டில் மயான கொள்ளை எரியும் பிணத்தை சூலாயுதத்தால் குத்தி எடுத்து சாப்பிட்ட மருளாளி திருச்சி அங்காளபரமேஸ்வரி கோயிலில் மகா சிவராத்திரி விழா



Facebook

Twitter

ஹீரோவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய போலீஸ்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]