இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

ஆன்மீகம்

ஸ்ரீரங்கத்தில் நாளை மாசி தெப்ப உற்சவம் இன்று நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி

2/16/2016 2:22:17 PM
ஸ்டாலின், ஜெ. சென்னையில் போட்டி போட்டு பிரசாரம் தேர்தல் களம் சூடு பிடித்தது திமுக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு அசாமில் இறுதி கட்ட தேர்தல் மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வு


திருச்சி:  திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாசி தெப்பத் திருவிழா கடந்த 10ம் தேதி துவங்கியது. நம்பெருமாள் தினமும் ஒரு வாகனத்தில் எழுந்தருளி வழிநடை உபயங்கள் கண்டருளி வீதி உலா வந்தார். கடந்த 13ம் தேதி நம்பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். மாசி கருட சேவையை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.6ம் நாளான நேற்று நம்பெருமாள் யானை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 7ம் நாளான இன்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மாலை தெப்ப உற்சவம் நடக்கிறது.

நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து நாளை மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு மேலவாசல் பகுதியில் உள்ள தெப்பக்குளத்தின் ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 4.30 மணிக்கு வந்து சேர்கிறார். அங்கிருந்து இரவு 7மணிக்கு புறப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் இரவு 7.30 மணிக்கு எழுந்தருள்கிறார். தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தை 3 முறை வலம் வந்த பின் மைய மண்டபத்தில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருள்கிறார். அங்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அங்கிருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

மேலும் சில
  • தொட்டியம் மதுரகாளியம்மன் கோயில் திருவிழா தேர்களை தோளில் தூக்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்



  • செங்குன்றத்தில் அங்காளஈஸ்வரி கோயிலில் தீமிதி திருவிழா



  • திருவள்ளூர் சிவ- விஷ்ணு ஆலயத்தில் ஸ்ரீஜலநாராயணி தாயார் கும்பாபிஷேகம்



  • கொண்டத்து காளியம்மன் குண்டம் ஆயிரக்கணக்கானோர் தீ மிதித்தனர்



  • மயிலாப்பூர் பெயர் எப்படி வந்தது?



  • மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கோலாகலமாக கொண்டாடப்படும் அறுபத்து மூவர் திருவிழா



  • மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அறுபத்து மூவர் திருவிழா கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு



  • கோடிநீர்வாழி அம்மனுக்கு 108 சங்காபிஷேகம் விழா



  • சிவன்மலை கோயிலில் ஆண்டவன் உத்தரவில் உப்பு ‘ஏதாவது மாற்றம் வருமாம்’



  • நள்ளிரவு சுடுகாட்டில் மயான கொள்ளை எரியும் பிணத்தை சூலாயுதத்தால் குத்தி எடுத்து சாப்பிட்ட மருளாளி திருச்சி அங்காளபரமேஸ்வரி கோயிலில் மகா சிவராத்திரி விழா



Facebook

Twitter

ஹீரோவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய போலீஸ்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]