இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர ஸ்கூட்டர்: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

12/31/2015 3:17:45 PM
மத்திய அரசின் 3ம் ஆண்டு நிறைவுவிழா : நாட்டின் மிக நீளமான பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி கெஜ்ரிவாலுக்கு எதிராக லோக் ஆயுக்தாவில் கபில் மிஷ்ரா பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு தொகுதி நிதியிலிருந்து ரூ.1 லட்சத்து 11 ஆயிரம் மதிப்புள்ள 3 சக்கர ஸ்கூட்டர்களை கொளத்ததூரில் மு.க.ஸ்டாலின்  வழங்கினார்.திமுக பொருளாளரும் கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான மு.க.ஸ்டாலின் இன்று தனது எம்.எல்.ஏ. அலுவலகம் சென்றார். அங்கு அவருக்கு  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ஆண்டுதோறும் தனது தொகுதி நிதியிலிருந்து மாற்று திறனாளிகள் கருவிகள் வாங்க மு.க.ஸ்டாலின் நிதி வழங்கி வருகிறார்.  கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 15 லட்சத்தை  மாற்று திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் போன்ற கருவிகள் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டது.அதன்படி இன்று மாற்று  திறனாளிகள் 4 பேருக்கு ரூ. 1 லட்சத்து 11 ஆயிரத்து 550 மதிப்புள்ள 3 சக்கர ஸ்கூட்டர்களை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.பின்னர் மாற்று திறனாளிகள். தொகுதி  நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் காலண்டர்களை வழங்கினார். அப்போது மாவட்ட திமுக செயலாளர் சேகர்பாபு, கிரிராஜன், ரங்கநாதன், ஐ.சி.எப். முரளி, நாகராஜ்,  தேவ ஜவகர் உடன் இருந்தனர்.

can i take xyzal in the morning canitake.net can i take xyzal in the morning

மேலும் சில
  • ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கவும்: அதிகாரி அறிக்கை



  • விடுதியில் விஷம் குடித்து மாற்றுத்திறனாளி பெண் சாவு



  • வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் இரா.மனோகர் பிறந்த நாள்: கோயில்களில் சிறப்பு பூஜை



  • ஆரணி ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்காத கனிம வளத்துறை அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் போராட்டம்



  • பெண்ணிடம் செயின் பறித்த 2 பேர் கைது: சிசிடிவி கேமராவில் சிக்கினர்



  • ரூபி மனோகரன் பிறந்த நாளில் ஒரு லட்சம் மரக்கன்று நடும் பணி துவக்கம்



  • புழல் சிறை கைதி சாவு



  • மனு கொடுக்க வந்த நபரை தடுத்ததால் ஆத்திரம்: எடப்பாடி பழனிச்சாமி வீட்டின் முன்பு தீக்குளிக்க முயற்சி



  • பாதாள சாக்கடை பணியின்போது மண்ணில் புதைந்த 2 பேர் கதி என்ன?



  • குடிநீர் கேட்டு பெண்கள் ஆர்ப்பாட்டம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]