இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

வேலைவாய்ப்பு

மத்திய அரசின் பத்திர அச்சகம் மற்றும் நாணய உற்பத்தி ஆலையில் வேலை

12/28/2015 2:28:31 PM
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் எதிர்த்து வழக்கு : ஐகோர்ட்டில் டெல்லி வக்கீல்கள் கடும் வாதம் சென்னையில் குழந்தையை கடத்திய சேலம் பெண்ணிடம் இருந்து மேலும் ஒரு குழந்தை மீட்பு

மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதாரத்துறையின் கீழ் இயங்கும் பத்திரம் அச்சகம் மற்றும் நாணய கழகத்தின் கிளை நிறுவனமான மும்பையில் உள்ள இந்திய பத்திர அச்சகத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
1. Assistant Assay Superintendent: 2 இடங்கள் (பொது). சம்பளம்: ரூ.12,300-25,400 மற்றும் இதர படிகள். தகுதி: செயற்கை வேதியியல் பாடத்தில் இரண்டாம் நிலை தேர்ச்சியில் முதுநிலை பட்டம் மற்றும் ஆய்வுப் பணியில் 2 ஆண்டுகள் முன்அனுபவம். வயது: 30.11.2025 அன்று 18 முதல் 30க்குள்.
2. Supervisior (Technical): 5 இடங்கள். (ஒபிசி-1, எஸ்சி-1, பொது-3). சம்பளம்:ரூ.12,300-25,400 மற்றும் இதரபடிகள். தகுதி: மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்/மெட்டலர்ஜி/ டூல் மற்றும் டை டிசைன் ஆகிய பாடங்களில் 60% தேர்ச்சியுடன் டிப்ளமோ. வயது: 30.11.2025 அன்று 18 முதல் 30க்குள்.
3. Junior Hindi Translator: 1 இடம் (ஒபிசி). சம்பளம்: ரூ.12,300-25,400 மற்றும் இதரபடிகள். தகுதி: பட்டப்படிப்பு ஆங்கிலம் அல்லது இந்தியை ஒரு பாடமாகக் கொண்டு இந்தி அல்லது ஆங்கிலத்தில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை பட்டம் மற்றும் இந்தியிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து இந்திக்கும் மொழிபெயர்க்கும் திறனில் ஓராண்டு முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது:30.11.2015 அன்று 18 முதல் 30க்குள்.
4. Secretarial Assistant: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400. தகுதி: 55% தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு பட்டத்துடன் கம்ப்யூட்டர் அறிவு பெற்றிருக்க வேண்டும். ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகளும், அதை டைப்பிங்கில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகளும் டைப் செய்யும் வேகம் பெற்றிருக்க வேண்டும். வயது: 30.11.2025 அன்று 18 முதல் 30க்குள்.
5. Laboratory Assistant: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,000. தகுதி: 55% தேர்ச்சியுடன் வேதியியல் பாடத்தில் பி.எஸ்சி., மற்றும் வேதியியல் ஆய்வகத்தில் அல்லது ஆராய்ச்சி மேம்பாடு நிறுவனத்தில் பணியாற்றிய முன்அனுபவம். வயது: 30.11.2025 அன்று 18 முதல் 30க்குள்.விண்ணப்பதாரர்கள் www.igmmumbai.spmcil.comஎன்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.12.2015.

மேலும் சில
  • மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காவலர் பணியிடம் தகுதியுள்ளவர்கள் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்



  • இந்தோ திபெத் படையில் கால்நடை மருத்துவர்



  • ஊட்டி ராணுவ கல்லூரியில் கிளார்க் மற்றும் சமையலர்



  • சிஆர்பிஎப்-ல் ஏஎஸ்ஐக்கள்



  • மின்பகிர்மான கழகத்தில் பி.இ. படித்தவர்களுக்கு வேலை



  • இந்திய ராணுவத்தின் வாகன பிரிவில் 21 இடங்கள்



  • தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சிலில் 70 கிளார்க் இடங்கள்



  • இந்திய ராணுவத்தில் 480 காலியிடங்கள் ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்



  • மின்பகிர்மான கழகத்தில் அதிகாரிகள்



  • இந்திய தர நிர்ணய நிறுவனத்தில் 118 இடங்கள்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]