இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஊத்துக்கோட்டை அண்ணா சிலை அருகே ஏழரை ஆண்டாக இயங்காத சிக்னல் விபத்து ஏற்படும் அபாயம்

12/22/2015 2:33:29 PM
மீலாது நபி: தலைவர்கள் வாழ்த்து என் பெயரை கேட்டாலே மோடிக்கு ரத்தம் கொதிக்கும் டெல்லி சட்டபேரவையில் கெஜ்ரிவால் ஆவேசம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அண்ணா சிலை அருகே 4 முனை சந்திப்பில் ஏழரை ஆண்டாக பழுதாகி கிடக்கும் சிக்னலை சரிசெய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள அண்ணா சிலை அருகில் திருவள்ளூர், நாகலாபுரம், சத்தியவேடு, சென்னை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் 4 முனை சந்திப்பு உள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி, புத்தூர், ரேணிகுண்டா ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், இவ்வழியாகத்தான் சென்னைக்கு செல்ல வேண்டும். இந்த 4 முனை சந்திப்பு வளைவில் இஷ்டத்துக்கு வாகனங்கள் திரும்பி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரிதும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.  இந்த பகுதியில் சிக்னல் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தனர். அதன்படி கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் நான்கு முனை சந்திப்பில் கம்பங்கள் அமைக்கப்பட்டு சிக்னல் விளக்குகள் பொருத்தப்பட்டன. இந்த சிக்னல் 6 மாதங்களே செயல்பட்டது. கடந்த ஏழரை ஆண்டாக சிக்னல் இயங்காமல் காட்சி பொருளாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் திண்டாடி வருகின்றனர். விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே பழுதாகி கிடக்கும் சிக்னலை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சில
  • ஜல்லிக்கட்டு நடத்த சிறப்பு பிரார்த்தனை மண்டியிட்டு வணங்கிய காளைகள் மக்கள் பரவசம்



  • ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் : பிரதமருக்கு ஜெ. கடிதம்



  • மக்களுக்கு நிவாரண உதவிகளை தமிழக அரசு செய்யவில்லை : தமிழிசை குற்றச்சாட்டு



  • நிவாரண உதவிகளை அளியுங்கள் : திமச கட்சி நிர்வாகிகளுக்கு செங்கை பத்மநாபன் வேண்டுகோள்



  • மீலாது நபி: தலைவர்கள் வாழ்த்து



  • மக்கள் நலக்கூட்டணியின் முதல்வா் வேட்பாளா் யார்? வைகோ பேட்டி



  • திருவான்மியூரில் கழிவுநீராகும் குடிநீர் மக்கள் சாலை மறியல்



  • சென்னை மழை வெள்ள பாதிப்புக்கு ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் குடியிருப்பு காரணமா? திடுக் தகவல் அம்பலம்



  • முறையான நிவாரணம் வழங்காவிட்டால் போயஸ்கார்டன் முற்றுகை போராட்டம் : தேமுதிக எம்எல்ஏ எச்சரிக்கை



  • குன்னூர் நீதிமன்றத்தில் குடும்பத்துடன் பெண் தர்ணா நீதிபதி, வக்கீல்களிடம் வாக்குவாதம்



Facebook

Twitter

அசின் காதல் திருமணம் ஜனவரி 23ம் தேதி நடக்கிறது
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]