இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கவரப்பேட்டை ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரிக்கு அகில இந்திய அளவில் விருது

12/19/2015 12:17:50 PM
நாளை சொர்க்க வாசல் திறப்பு: ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் குவிகின்றனர் நாளை வைகுண்ட ஏகாதசி: விரதம் இருந்து துன்பத்தை விரட்டுவோம்

திருவள்ளூர்: அகில இந்திய தொழில்நுட்ப கழகம் மற்றும் இந்திய தொழிற்சாலைகளின் கூட்டமைப்பு இணைந்து, அகில இந்திய அளவில் நடத்திய 2015ம் ஆண்டிற்கான ஆய்வில், கவரப்பேட்டை ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரி முதலாவதாக தேர்வு செய்யப்பட்டு, ‘மின்னணுவியல் மற்றும் அதை சார்ந்த துறைகளில் தொழில் நிறுவனங்களுடன் இணைந்த சிறந்த பொறியியல் கல்லூரி’ என்ற விருதினை பெற்றுள்ளது.இதற்கான விருது வழங்கும் விழா புது டெல்லியில் இந்திய தொழிற்சாலைகளின் கூட்டமைப்பு நடத்திய உலகளாவிய உயர்கல்வி மாநாட்டில் நடந்தது.

இந்த விருதினை, அகில இந்திய தொழில்நுட்ப கழகத்தின் தலைவர் அனில் சகஸ்ரபுத்தே வழங்க, அதனை ஆர்.எம்.கே. கல்வி நிறுவனத்தின் துணைத்தலைவர் ஆர்.எம்.கிஷோர் பெற்று கொண்டார்.அதே ஆய்வில், கல்லூரியில் உள்ள இயந்திரவியல், கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகள் தொழில் நிறுவனங்களுடன் இணைந்த கல்லூரிகளில், இந்திய அளவில் சிறந்த 5 கல்லூரிகளில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இந்த விருதை பெற்றதற்காக, ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரியின் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம், முதல்வர், துணை முதல்வர் மற்றும் பேராசிரியர்களை பாராட்டினார்.

மேலும் சில
  • நாளை சொர்க்க வாசல் திறப்பு: ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் குவிகின்றனர்



  • நாளை வைகுண்ட ஏகாதசி: விரதம் இருந்து துன்பத்தை விரட்டுவோம்



  • 2016ம் ஆண்டு புதிய ரேஷன் கார்டு கிடையாது: பழைய கார்டுகளையே பயன்படுத்த தமிழக அரசு உத்தரவு



  • சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் வயல்வெளியில் பிணத்தை சுமந்துச்செல்லும் அவலம்



  • ‘குடி’மகன்கள் விரும்பும் சரக்குகள் ஓட்டல் பாரில் விற்கப்படும் அவலம் அதிகாரிகளுக்கு ‘அமோக’ விளைச்சல்



  • இன்று அதிகாலை சோகம் பாலத்தில் கார் மோதி தம்பதி பலி



  • 12 மாவட்ட விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்



  • எஸ்பி அலுவலகத்தில் 10 நாளாக சிபிசிஐடி போலீசார் ரகசிய விசாரணை ராமநாதபுரத்தில் பரபரப்பு



  • திருச்சி அரசு பொருட்காட்சியில் ஜெயலலிதா படம் இல்லாததால் அரங்கை திறக்க அமைச்சர் மறுப்பு



  • நந்திவரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம்



Facebook

Twitter

மது குடித்துவிட்டு ஓட்டலில் நடிகை ரகளை
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]