இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

வேலைவாய்ப்பு

ஆந்திரா வங்கியில் 200 புரொபஷனரி ஆபீசர்ஸ்

11/30/2015 2:15:52 PM
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் எதிர்த்து வழக்கு : ஐகோர்ட்டில் டெல்லி வக்கீல்கள் கடும் வாதம் சென்னையில் குழந்தையை கடத்திய சேலம் பெண்ணிடம் இருந்து மேலும் ஒரு குழந்தை மீட்பு

ஐதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆந்திரா வங்கியில் காலியாக உள்ள 200 புரொபஷனரி ஆபீசர்ஸ் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Probationary Officer: 200 இடங்கள் (பொது-101, ஒபிசி-54, எஸ்சி-30, எஸ்டி-15). சம்பளம்: ரூ.23,700-42,020. வயது வரம்பு: 1.9.2025 அன்று 20 முதல் 28க்குள். அதிகபட்ச வயதுவரம்பில் எஸ்சி.,எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். முன்னாள் ராணுவத்தினர் அவர்கள் ராணுவத்தில் பணியாற்றிய ஆண்டுகளுக்கு ஏற்ப தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. ஆன்லைன் முறையில் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் ஆந்திரா வங்கியின் சார்பாக மணிபால் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் ஒரு வருட முதுநிலை டிப்ளமோ படிப்புக்கு (Banking & Finance) அனுப்பப்படுவர். அதில் படித்து தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் நிரந்தர பணி வழங்கப்படும்.
எழுத்துத்தேர்வு தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் நடைபெறும். விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓபிசியினருக்கு ரூ.600/- (எஸ்சி.,எஸ்டி., மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100). இதை டெபிட் கார்டு/கிரெடிட் கார்டு/இன்டர்நெட் பேங்கிங் முறையில் ஆன்லைனில் மட்டும் செலுத்தவும். www.andhrabank.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைன் எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 27.12.2015. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.12.2015.

மேலும் சில
  • மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காவலர் பணியிடம் தகுதியுள்ளவர்கள் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்



  • இந்தோ திபெத் படையில் கால்நடை மருத்துவர்



  • ஊட்டி ராணுவ கல்லூரியில் கிளார்க் மற்றும் சமையலர்



  • சிஆர்பிஎப்-ல் ஏஎஸ்ஐக்கள்



  • மின்பகிர்மான கழகத்தில் பி.இ. படித்தவர்களுக்கு வேலை



  • இந்திய ராணுவத்தின் வாகன பிரிவில் 21 இடங்கள்



  • தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சிலில் 70 கிளார்க் இடங்கள்



  • இந்திய ராணுவத்தில் 480 காலியிடங்கள் ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்



  • மின்பகிர்மான கழகத்தில் அதிகாரிகள்



  • இந்திய தர நிர்ணய நிறுவனத்தில் 118 இடங்கள்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]