இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

வடை சுட்டு விற்கும் 60 வயதான ராம் பாபு

11/17/2015 2:06:20 PM
கிடப்பில் மேம்பாலப் பணி ரயிலை மறிக்க மக்கள் முயற்சி : கூடுவாஞ்சேரியில் பரபரப்பு ரஷ்யா, ஆப்கான், பாக். பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நாடு திரும்பினார்

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் தெருவோரம் வடை சுட்டு விற்கும் 60 வயதான ராம் பாபுவை உங்களுக்கு தெரியுமா? அட இது என்ன வம்பு? அவரை ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்பவர்களுக்கு ஒரு குட்டி செய்தி. உலகம் முழுவதும் சாதனை என்ற பெயரில் பனிகட்டியில் குளிப்பது, தீயில் சுடுவது என்ற ஜாலம் காட்டுவார்கள். ஆனால் ராம்பாபுவோ இது போன்ற கோணங்கித்தனம் எதுவும் செய்பவரில்லை. தனது அன்றாட வாழ்க்கை பாட்டிற்காக சுமார் 200 டிகிரியில் கொதிக்கும் எண்ணெய்யில் கூலாக கையை விட்டு வடை சுட்டு விற்கிறார். இதனால் இவருக்கு கையில் காயங்கள் எதுவும் இல்லை என்பது சிறப்பு அம்சம். அவ்வளவுதான். இதை பார்ப்பதற்கே ஏராளமானோர் இவரிடம் வந்து வடை வாங்கி சாப்பிடுகின்றனர். என்ன நம்மூரில் திருவிழாவில் பாட்டிகள் செய்யாததையா இவர் செய்து விட்டார் என்கிறீர்களா? அதுவும் சரிதான். ஆனால் வெளிநாட்டினருக்கு இதுவும் ஒரு அதிசயம் தானே? என்ன செய்ய. இதனால் வெளிநாட்டு இணைய தளங்களில் இவர்தான் பரபர செய்தி.

மேலும் சில
  • ராணுவம் அதிரடி தாக்குதல் சிரியாவில் கிளர்ச்சிப்படை தலைவர் கொல்லப்பட்டார்



  • அமெரிக்காவின் நியூயார்க் நகர்



  • சுவீடன் நாட்டில் 4 ஆயிரம் டன் பனிக்கட்டி



  • ஸ்லோவாகியாவைச் சேர்ந்த 2 சகோதரர்கள்



  • ஐரோப்பிய அணு ஆய்வு அமைப்பு



  • தெற்கு சீனாவில் குவாங்டாங் மாகாணம்



  • ரஷ்யாவில் பிரதமர் மோடிக்கு புதின் விருந்து



  • அமெரிக்காவுக்கு படிக்க சென்ற மேலும் 20 மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு : விமான நிறுவன அதிகாரிகள் கெடுபிடி



  • காஷ்மீரில் குண்டுவெடிப்பு 3 சகோதரர்கள் பரிதாப பலி



  • ஆஸ்திரேலியாவில் மிடில் தீவு



Facebook

Twitter

ஷாம்லியால் பட குழுவுக்கு பிரச்னை
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]