இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

திருப்பதியில் 4ம்நாள் பிரம்மோற்சவம் கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

10/17/2015 12:05:36 PM
மக்களை மறந்துவிட்டு நடத்தும் ஆட்சியை அனுமதிக்கக் கூடாது திமுக தலைவர் கருணாநிதி பேச்சு அதிமுக ஆட்சியின் அவலத்தால் தமிழகம் 20 ஆண்டு பின்னோக்கி சென்றுவிட்டது : பண்ருட்டியில் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 4ம் நாளான இன்று காலை மலையப்பசுவாமி கல்ப விருட்ச வாகனத்தில் வீதி உலா வந்தார்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரமோற்சவம் கடந்த 14ம் தேதி தொடங்கியது.3ம் நாளான நேற்று காலை மலையப்ப சுவாமி யோக நரசிம்ம அவதாரத்தில் சிம்ம வாகனத்திலும், இரவு முத்துப்பந்தல் வாகனத்திலும் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.4ம் நாளான இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் மலையப்ப சுவாமி மாட வீதிகளில் பவனி வந்தார். அப்போது திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா’...‘கோவிந்தா’ என பக்தி முழக்கமிட்டபடி தரிசனம் செய்தனர்.இன்றிரவு ஏழுமலையான் கோயில் கோபுர வடிவத்தில் உள்ள சர்வபூபால வாகனத்திலும் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

மேலும் சில
  • கிழக்கு டெல்லியில் திடீர் தீ : 250 குடிசைகள் எரிந்து நாசம்



  • ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பா? 2 இளைஞர்களை கடுமையாக தாக்கிய போலீசார் மும்பையில் பரிதாபம்



  • ஏ.பி.ஜெ. அப்துல்கலாம்



  • நாடாளுமன்றம் அருகே பறந்த ஆள் இல்லா விமானம்: புதுடெல்லியில் பரபரப்பு



  • ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதி 16 ஆயிரம் கிராமங்களில் இருந்து பூமி பூஜைக்கு மண், தண்ணீர்



  • மக்களின் நம்பிக்கையை அவமதிக்கும் அரசியல்வாதிகள் பொது இடத்தில் தாக்கப்படுவார்கள்: பாஜ எம்பி பேச்சால் சர்ச்சை



  • ஸ்மிருதி இரானி கையால் பட்டம் வாங்க இளைஞர் மறுப்பு: காஷ்மீரில் பேஸ் புக் பதிவால் பரபரப்பு



  • திருப்பதி கோயிலில் ரூ. 2.4 கோடி காணிக்கை



  • பீகாரில் 2-ம் கட்ட தேர்தலில் 55 சதவீத வாக்குபதிவு 3ம் கட்டமாக 50 தொகுதியில் 28ல் தேர்தல் சூடு பிடிக்கிறது பிரசாரம்



  • மும்பையில் டான்ஸ்பார் சுப்ரீம் கோர்ட் அனுமதி



Facebook

Twitter

முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]