இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

சட்டீஸ்கர் என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட்கள் பலி : பாதுகாப்பு படையினர் அதிரடி

10/8/2025 2:39:21 PM
‘நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம்’ திமுக ஆட்சி மலர்ந்ததும் மீனவர் பிரச்னைக்கு தீர்வு: பவானிசாகரில் மு.க.ஸ்டாலின் பேச்சு சீன ஓபன் டென்னிஸ்; ஜோகோவிச் அபாரம்

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலம் பஸ்டார் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 7 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். நாட்டில் மாவோயிஸ்ட் பிரச்னை உள்ள மாநிலங்களில் சட்டீஸ்கர் முதல் இடத்தில் உள்ளது. இங்கு பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் பஸ்டார் பிராந்தியத்தில் மாவோயிஸ்ட்கள் அதிக அளவில் உள்ளனர். இவர்களை முறியடிக்க மாநில போலீசாருக்கு துணையாக மத்திய போலீசாரும் முகாமிட்டுள்ளனர். நேற்று மாலை சந்தா மேட்டா வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அந்த பகுதியை வீரர்கள் சுற்றி வளைத்தனர்.

அப்போது ஒரு இடத்தில் மறைந்திருந்த மாவோயிஸ்ட்கள் பாதுகாப்பு வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே அங்கு கடுமையான சண்டை மூண்டது. சுமார் 2 மணி நேரம் நீடித்த சண்டையில் 7 மாவோயிஸ்ட்கள் பலியானார்கள். இதில் ஒருவர் பெண் மாவோயிஸ்ட். அவர்களிடமிருந்து ஏராளமான நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.இதற்கிடையில் சுக்மா மாவட்டத்தில் 3 மாவோயிஸ்ட்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 8 கிலோ வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.

மேலும் சில
  • பார்வை இல்லாமலே இசையில் சாதித்தவர்: இசை அமைப்பாளர் ரவீந்திர ஜெயின் மரணம்



  • ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்த உ.பி. வாலிபர் நாடு திரும்ப விருப்பம்



  • ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் மோடி கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்: லாலு உச்சகட்ட தாக்குதல்



  • டெல்லியில் நிலநடுக்கம்



  • குஜராத்தில் புகழ் பெற்ற சோம்நாத் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்



  • சிகரெட் விற்பதற்குத் தடை



  • இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு : பீகாரில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? புதிய சர்வேயில் பரபரப்பு தகவல்கள்



  • கர்நாடகாவில் அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 33%



  • நாக்கில் சைத்தான் குடியிருக்கிறது என பேசியதற்கு பீகார் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: மோடி மீது லாலு பாய்ச்சல்



  • சுஷ்மா நாளை மாலத்தீவு பயணம்



Facebook

Twitter

சம்பளம் உயர்த்தினால் தப்பு என்ன? ரகுல் ப்ரீத் பதிலடி
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]