இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

கன்னட ஹீரோவுடன் காதல் ரகசியம் உடைத்த மேக்னா

10/8/2025 2:32:55 PM
பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் 12ம் தேதி வரை போராட்டம் நீட்டிப்பு: போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் அவதி லாரியில் ஏற்றுவதில் கூலி தகராறு ரூ1.75 கோடி நெல் மூட்டைகள் சேதம்: அதிகாரிகள் மெத்தனம்

காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா பட ஹீரோயின் மேக்னா. தமிழிலிருந்து கன்னடம், மலையாள படங்களில் நடிக்கச் சென்றவர் திரும்பவும் தமிழ் பக்கம் தலைகாட்டவில்லை. மலையாள, கன்னட படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவும், மேக்னாவும் காதலிப்பதாக கிசுகிசு வந்த வண்ணம் உள்ளது. ஆனால் இதை மேக்னா உறுதி செய்யவில்லை. ரசிகர்களோ, மீடியாவோ இதுபற்றி கேள்வி எழுப்பினால் அதை காதில் வாங்காமல் அடுத்த கேள்விக்கு சென்றுவிடுவார்.இந்நிலையில் தனது காதலை அவர் இணைய தளம் மூலம் வெளிப்படுத்தி இருப்பதாக திரையுலகினர் கூறுகின்றனர். சிரஞ்சீவி சார்ஜாவின் தம்பி துருவ சார்ஜாவுக்கு பிறந்த நாள். அவருக்கு வாழ்த்து கூறிய மேக்னா, துருவாவை மைத்துனர் என்ற அர்த்தம் தொணிக்க குறிப்பிட்டிருக்கிறார். இதன் மூலம் சிரஞ்சீவி சார்ஜாவுடனான காதலை அவர் மறைமுகமாக வெளிப்படுத்தி இருக்கிறார் என்கின்றனர்.

மேலும் சில
  • சம்பளம் உயர்த்தினால் தப்பு என்ன? ரகுல் ப்ரீத் பதிலடி



  • திரிஷாவை ரசிகர்கள் முற்றுகை



  • ஹீரோக்களுக்கு மார்க் போட்ட லாரன்ஸ்



  • சேலை கட்டியே ரூ. 13 கோடி சம்பளம் பெறும் நடிகை



  • காமெடியன்களுக்கு ஜோடியாகி குத்தாட்டத்துக்கும் இறங்கி வந்த சந்தியா



  • ரகுல் ப்ரீத் சிங் சம்பளம் திடீர் உயர்வு பயத்தில் நடிகை



  • கமலை நெளிய வைக்கும் காமெடி நடிகர்கள்



  • தனுஷ்-சிவகார்த்திகேயன் படங்கள் மோதல்



  • கடப்பாரை காட்சிக்காக ‘யு’ தர மறுத்த தணிக்கை



  • முத்த சீசனில் நட்சத்திரங்கள்



Facebook

Twitter

சம்பளம் உயர்த்தினால் தப்பு என்ன? ரகுல் ப்ரீத் பதிலடி
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]