இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

2வது திருமண விவகாரம் எம்எல்ஏ பரஞ்சோதி மீதான வழக்கு: மகிளா நீதிமன்றத்தில் விசாரணை

10/8/2025 2:30:38 PM
பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் 12ம் தேதி வரை போராட்டம் நீட்டிப்பு: போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் அவதி லாரியில் ஏற்றுவதில் கூலி தகராறு ரூ1.75 கோடி நெல் மூட்டைகள் சேதம்: அதிகாரிகள் மெத்தனம்

திருச்சி: திருச்சி குமரன் நகரைச் சேர்ந்தவர் டாக்டர் ராணி (49). இவர் திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் 2011 டிசம்பர் மாதம் புகார் அளித்தார். அதில், 2008ம் ஆண்டு எம்எல்ஏ பரஞ்சோதி தன்னை 2வது திருமணம் செய்ததாகவும், தேர்தல் செலவுக்காக 60 பவுன் நகைகளை வாங்கி ஏமாற்றி விட்டதாகவும் கூறியிருந்தார். இதுகுறித்த வழக்கு விசாரணை திருச்சி 4வது குற்றவியல் கோர்ட்டில் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்தது. பரஞ்சோதி உள்ளிட்டவர்கள் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இதையடுத்து ராணி தரப்பில், பரஞ்சோதி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பரஞ்சோதி உள்ளிட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை அடுத்து திருச்சி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கடந்த ஏப்ரலில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் எம்எல்ஏ பரஞ்சோதி உள்பட 3 பேருக்கும் கடந்த ஏப்ரல் 10ம் தேதி குற்றப்பத்திாிகை நகல் வழங்கப்பட்டது. அதன்பின்னர் இந்த வழக்கின் விசாரணை நடந்த போது, பெண்களுக்கு எதிரான வழக்கு என்பதால் கூடுதல் மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதாக மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இந்த வழக்கு கூடுதல் மகிளா நீதிமன்றத்திற்கு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரித்த மாஜிஸ்திரேட் (பொ) ரகானாபேகம், வழக்கின் விசாரணையை நவம்பர் 20ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

மேலும் சில
  • திருச்சியில் ரூ.10 லட்சம் கொள்ளையில் இன்ஜினியர் உள்பட 5 பேர் கைது



  • திமுக கவுன்சிலர் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது



  • குரோம்பேட்டையில் கணவருடன் தகராறில் பெண் தற்கொலை



  • பெங்களூர் விடுதியில் வைத்து மிரட்டல்: தொழிலதிபர்களிடம் கோடிக்கணக்கில் பறிப்பு : பெண் உள்பட 5 பேர் கைது



  • கல்பாக்கம் அருகே அதிகாலை சோகம் பைக் மீது அரசு பஸ் மோதி புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலி : டிரைவர் கைது; மணமகள் வீட்டார் அதிர்ச்சி



  • சிறுமியை சீரழித்த செக்ஸ் ஏடிஜிபி பற்றி எஸ்.ஐ.யிடம் விசாரணை: பலாத்கார வழக்கு சூடு பிடிக்கிறது



  • அம்பத்தூர் அருகே மர்ம நபர்கள் கைவரிசை



  • டாஸ்மாக் கடை முன்பு நின்ற மச்சானை தட்டி கேட்டவருக்கு சரமாரி பீர் பாட்டில் குத்து



  • வண்ணாரப்பேட்டையில் பரபரப்பு மின்வாரிய ஊழியர் வீடு உடைத்து 12 பவுன் நகை, பைக் கொள்ளை: மேலும் 2 இடத்தில் கைவரிசை



  • கணவனின் குடிப்பழக்கத்தால் வந்த சோதனை பாவாடை நாடாவால் கழுத்தை இறுக்கி இரண்டு குழந்தைகள் கொடூர கொலை: தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு தீவிர சிகிச்சை



Facebook

Twitter

சம்பளம் உயர்த்தினால் தப்பு என்ன? ரகுல் ப்ரீத் பதிலடி
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]