இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

கும்மிடிப்பூண்டி அருகே 2 போலி டாக்டர்கள் கைது

10/8/2025 2:17:46 PM
பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் 12ம் தேதி வரை போராட்டம் நீட்டிப்பு: போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் அவதி லாரியில் ஏற்றுவதில் கூலி தகராறு ரூ1.75 கோடி நெல் மூட்டைகள் சேதம்: அதிகாரிகள் மெத்தனம்

ஊத்துக்கோட்டை: கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டை மற்றும் எளாவூர் பகுதியில் ஆயுர்வேத மருத்துவம் படித்துவிட்டு, அப்பகுதி மக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்த சதாசிவம் (72), ரூபேந்திரகுமார் (35) ஆகிய 2 போலி டாக்டர்களை நேற்று சுகாதார துறையினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை, எளாவூர் பகுதிகளில் நேற்று காலை திருவள்ளூர் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் டாக்டர் மோகனன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் முரளிகிருஷ்ணன், வஜ்ரவேலு மற்றும் 2 மருத்துவ ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் திடீர் சோதனை நடத்தினர்.

இச்சோதனையின்போது, கவரப்பேட்டை பகுதியில் ஆயுர்வேதம் படித்துவிட்டு, அப்பகுதி மக்களுக்கு ஆங்கில வைத்தியம் பார்த்து வந்த சதாசிவம் என்பவரை பிடித்து, கவரப்பேட்டை போலீசாருக்கு மருத்துவ குழுவினர் தகவல் தெரிவித்தனர்.இதைத் தொடர்ந்து சதாசிவத்தை கவரப்பேட்டை போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.இதேபோல், எளாவூர் பகுதியில் ஆயுர்வேதம் படித்து, ஆங்கில வைத்தியம் பார்த்து வந்த ரூபேந்திரகுமார் என்பவரை மருத்துவ குழுவினர் பிடித்து, ஆரம்பாக்கம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, ரூபேந்திரகுமாரை ஆரம்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் சில
  • திருச்சியில் ரூ.10 லட்சம் கொள்ளையில் இன்ஜினியர் உள்பட 5 பேர் கைது



  • திமுக கவுன்சிலர் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது



  • குரோம்பேட்டையில் கணவருடன் தகராறில் பெண் தற்கொலை



  • பெங்களூர் விடுதியில் வைத்து மிரட்டல்: தொழிலதிபர்களிடம் கோடிக்கணக்கில் பறிப்பு : பெண் உள்பட 5 பேர் கைது



  • கல்பாக்கம் அருகே அதிகாலை சோகம் பைக் மீது அரசு பஸ் மோதி புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலி : டிரைவர் கைது; மணமகள் வீட்டார் அதிர்ச்சி



  • சிறுமியை சீரழித்த செக்ஸ் ஏடிஜிபி பற்றி எஸ்.ஐ.யிடம் விசாரணை: பலாத்கார வழக்கு சூடு பிடிக்கிறது



  • அம்பத்தூர் அருகே மர்ம நபர்கள் கைவரிசை



  • டாஸ்மாக் கடை முன்பு நின்ற மச்சானை தட்டி கேட்டவருக்கு சரமாரி பீர் பாட்டில் குத்து



  • வண்ணாரப்பேட்டையில் பரபரப்பு மின்வாரிய ஊழியர் வீடு உடைத்து 12 பவுன் நகை, பைக் கொள்ளை: மேலும் 2 இடத்தில் கைவரிசை



  • கணவனின் குடிப்பழக்கத்தால் வந்த சோதனை பாவாடை நாடாவால் கழுத்தை இறுக்கி இரண்டு குழந்தைகள் கொடூர கொலை: தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு தீவிர சிகிச்சை



Facebook

Twitter

சம்பளம் உயர்த்தினால் தப்பு என்ன? ரகுல் ப்ரீத் பதிலடி
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]