இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

ஹன்சிகாவின் 2 முக்கிய பிரார்த்தனை

10/7/2025 2:46:46 PM
பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் 12ம் தேதி வரை போராட்டம் நீட்டிப்பு: போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் அவதி லாரியில் ஏற்றுவதில் கூலி தகராறு ரூ1.75 கோடி நெல் மூட்டைகள் சேதம்: அதிகாரிகள் மெத்தனம்

ஹன்சிகா தினமும் பிரார்த்தனை செய்யும் பழக்கம் கொண்டவர். ஒவ்வொரு முறை பிரார்த்தனையில் ஈடுபடும்போதும் 2 விஷயத்தை மறக்காமல் வேண்டுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இதுபற்றி அவர் கூறியது: தினம் தினம் செய்யும் பிரார்த்தனையின்போது முக்கியமாக 2 வேண்டுதல் வைப்பேன். என்னை சுற்றி இருப்பவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது ஒன்று, அடுத்து மூச்சுவிடக்கூட நேரமில்லாதளவுக்கு பிஸியாக இருக்க வேண்டும் என்பது மற்றொன்று. நான் ஒரு உழைப்புக்கு அடிமையானவள். வேலையை நேசிக்கிறேன். சும்மாவே உட்கார்ந்து நேரத்தை வீணடிப்பதை நான் வெறுக்கிறேன்’ என்றார். ஆசைபட்டது போலவே இதுவரை அவரது வேண்டுதல் நடந்து வருகிறதாம். அரண்மனை 2, போக்கிரி ராஜா உள்பட கைநிறைய படங்களுடன் தற்போது அவர் நடித்து வருகிறார்.

மேலும் சில
  • சம்பளம் உயர்த்தினால் தப்பு என்ன? ரகுல் ப்ரீத் பதிலடி



  • திரிஷாவை ரசிகர்கள் முற்றுகை



  • ஹீரோக்களுக்கு மார்க் போட்ட லாரன்ஸ்



  • சேலை கட்டியே ரூ. 13 கோடி சம்பளம் பெறும் நடிகை



  • காமெடியன்களுக்கு ஜோடியாகி குத்தாட்டத்துக்கும் இறங்கி வந்த சந்தியா



  • ரகுல் ப்ரீத் சிங் சம்பளம் திடீர் உயர்வு பயத்தில் நடிகை



  • கமலை நெளிய வைக்கும் காமெடி நடிகர்கள்



  • தனுஷ்-சிவகார்த்திகேயன் படங்கள் மோதல்



  • கடப்பாரை காட்சிக்காக ‘யு’ தர மறுத்த தணிக்கை



  • முத்த சீசனில் நட்சத்திரங்கள்



Facebook

Twitter

சம்பளம் உயர்த்தினால் தப்பு என்ன? ரகுல் ப்ரீத் பதிலடி
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]