இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

திருவொற்றியூரில் 2628 பேருக்கு இலவச மிக்சி, கிரைன்டர் எம்எல்ஏ குப்பன் பங்கேற்பு

10/7/2025 2:28:23 PM
பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் 12ம் தேதி வரை போராட்டம் நீட்டிப்பு: போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் அவதி லாரியில் ஏற்றுவதில் கூலி தகராறு ரூ1.75 கோடி நெல் மூட்டைகள் சேதம்: அதிகாரிகள் மெத்தனம்


திருவொற்றியூர்: திருவொற்றியூரில் வசிக்கும் 2,628 பேருக்கு தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளை எம்எல்ஏ குப்பன் வழங்கினார்.தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் நிகழ்ச்சி நேற்று திருவொற்றியூர், ராமகிருஷ்ணா நகரில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு அம்பத்தூர் ஆர்டிஓ வீரப்பன் தலைமை வகித்தார். இதில் திருவொற்றியூர் எம்எல்ஏ குப்பன், மாவட்ட அதிமுக செயலாளர் சிறுணியம் பலராமன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.ராமகிருஷ்ணா நகர், ஜோதி நகர் பகுதிகளை சேர்ந்த 2,628 பேருக்கு, எம்எல்ஏ குப்பனும் சிறுணியம் பலராமனும் இலவச மிக்சி, கிரைண்டர்களை வழங்கி பேசினர்.இதில் மண்டலக்குழு தலைவர் தனரமேஷ், கவுன்சிலர் அமுல்ராஜ், அதிமுக நிர்வாகிகள் மோகன், குப்புராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் தாசில்தார் ஏழுமலை நன்றி கூறினார்.

மேலும் சில
  • விஐடி பல்கலைக்கழகத்தில் இன்டர்நெட் மாற்றங்கள் குறித்து கருத்தரங்கம்



  • ஐயங்கார்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் பள்ளியின் மேற்கூரை சீரமைக்க பெற்றோர்கள் கோரிக்கை



  • மணலியில் மக்களை தேடி வருவாய் முகாம் 80 மனுக்களுக்கு தீர்வு



  • அகதிகள் முகாமில் குறைதீர் கூட்டம் : ஐஜி பங்கேற்பு



  • கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவர் மீட்பு



  • வையாவூர் ஊராட்சியில் ஊரக வேலை உறுதி திட்ட கலந்தாய்வு



  • திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் பள்ளிகள் சார்பில் விலங்குகள் பாதுகாப்பு பேரணி



  • பீர்க்கன்காரணையில் டிரான்ஸ்பார்மர் அருகே சைக்கிள் நிறுத்தம் மாணவ, மாணவிகள் அவதி



  • தமாகா, கொமதேக நிர்வாகியின் ஐடி திடீர் சோதனை



  • கிழக்கு கடற்கரை சாலையில் 5 ஆண்டுகளாக முடியாத பாலப்பணி



Facebook

Twitter

சம்பளம் உயர்த்தினால் தப்பு என்ன? ரகுல் ப்ரீத் பதிலடி
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]