இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

இந்தியா வந்தது தென் ஆப்பிரிக்கா நாளை பயிற்சி போட்டியில் மோதல்

9/28/2015 2:20:41 PM
விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு வலியுறுத்துவோம் : சீத்தாராம் யெச்சூரி ஜெயலலிதா அறிவித்தபடி மின்திட்டம் எதுவும் தொடங்கவில்லை : விஜயகாந்த் குற்றச்சாட்டு

புதுடெல்லி: 3 டி.20, 5 ஒன்டே, 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நேற்று புதுடெல்லி வந்தது. டி20க்கு டுபிளசிஸ், ஒருநாள் போட்டிக்கு டி வில்லியர்ஸ், டெஸ்ட் தொடருக்கு அம்லா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி உள்ள தெ,ஆ. வீரர்கள் இன்று தீவிர பயிற்சியில் ஈடுபடுகின்றனர். நாளை டெல்லி பாலம் மைதானத்தில் இந்திய பிரசிடென்ஸ் லெவன் அணியுடன் 20 ஓவர் பயிற்சி போட்டியில் தென்ஆப்பிரிக்கா விளையாடுகிறது. இந்த போட்டி காலை 11 மணிக்கு துவங்குகிறது.  இதைத் தொடர்ந்து வரும் 2ம் தேதி தர்மசாலாவில் இரு அணிகள் இடையே முதல் டி20 போட்டி நடைபெற உள்ளது.

மேலும் சில
  • கேப்டனாக என்னை விட கோஹ்லி சிறப்பாக செயல்பட வேண்டும் கங்குலி பேட்டி



  • விஐபிகளுக்கு சரக்கு கட்



  • ஊகான் ஓபன் டென்னிஸ் இவோனோவிச் முன்னேற்றம்



  • ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் இந்திய வீரர் குர்பிரீத்துக்கு வெள்ளி



  • ஷென்சென் ஓபன் டென்னிஸ்: ஆஸ்டின் கிராஜிசெக் முன்னேற்றம்



  • தூய்மை இந்தியா திட்டத்திற்கு பாடல் பாடிய சச்சின்: அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது?



  • ஆசிய துப்பாக்கி சுடும் போட்டி: அயோனிகாவுக்கு வெண்கலம்



  • செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன் டென்னிஸ்: மிலாஸ் ரோனிச் சாம்பியன்



  • மும்பை ரஞ்சி அணி அறிவிப்பு



  • ஆஸ்திரேலிய அணிக்கு முழு பாதுகாப்பு அளிக்க முடியும் வங்கதேச உள்துறை அமைச்சர் நம்பிக்கை



Facebook

Twitter

Chennai Airport secretly shooting the remake
சென்னை விமான நிலையத்தில் ரகசியமாக நடந்த ரஜினி பட ஷூட்டிங்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]