இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான போட்டிகளை புறக்கணிக்க முடிவு ஐசிசி, பிசிசிஐக்கு விடுக்கும் அச்சுறுத்தலா? பாக். வாரியத்துக்கு ராஜிவ் சுக்லா கேள்வி

9/27/2015 2:34:15 PM
சன் குழும எப்எம்கள் ஏலத்தில் பங்கேற்க அனுமதி: தனி நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்த மத்திய அரசு மனு தள்ளுபடி நெல்லையப்பர் கோயிலில் அகழ்வாராய்வு பழங்கால கல்செக்கு யாழி கண்டுபிடிப்பு

மும்பை: இந்தியா-பாகிஸ் தான் அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் தொடரை, வரும் டிசம்பர் மாதம், ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த  திட்டமிடப்பட்டிருந்தது. பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் காரணமாக இந்த தொடரில் விளையாட இந்தியா மறுத்து வருகிறது. இத்தொடரில் இந்தியா விளையாடாவிட்டால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மற்றும் ஏசிசி (ஆசியன் கிரிக்கெட் கவுன்சில்) நடத்தும்  தொடர்களில் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளை பாகிஸ்தான் புறக்கணிக்கும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரிய (பிசிபி) தலைவர் ஷகாரியார் கான்  நேற்று முன் தினம் தெரிவித்திருந்தார்.

இது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் (பிசிசிஐ) பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷகாரியார் கானின் இந்த அறிக்கை, ஐசிசி  மற்றும் பிசிசிஐக்கு விடுக்கும் அச்சுறுத்தலா என ஐபிஎல் தலைவர் ராஜிவ் சுக்லா கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,  ‘‘ஐசிசியின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டே பிசிபி இயங்குகிறது. இதை மீறினால் அபராதம் கட்ட வேண்டும். ஐசிசி, ஏசிசி தொடர்களில் இந்தியாவுக்கு  எதிரான போட்டிகளை புறக்கணித்தால், பிசிபி அதற்கான விலையை கொடுத்தாக வேண்டும். இதை எதிர்த்து நான் முறையீடு செய்ய போகிறேன்.

இந்த வழக்கின் சுமைகளை பிசிபி தாங்க நேரிடும். பிசிபியால், வீரர்களின் பாதுகாப்பில் உத்தரவாதம் அளிக்க முடியுமா? பாதுகாப்பை காரணம் காட்டி  ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்கதேச அணிகள் கூடத்தான் பாகிஸ்தான் செல்ல விரும்பவில்லை. ஒரு வேளை இந்த தொடர் இறுதி வடிவம்  பெற்றாலும், மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டியுள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் பல உள்ளன. இதனால்  டிசம்பரில் இந்த தொடர் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. பிசிசிஐ தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சில
  • ஷென்சென் ஓபன் டென்னிஸ்: ஆஸ்டின் கிராஜிசெக் முன்னேற்றம்



  • தூய்மை இந்தியா திட்டத்திற்கு பாடல் பாடிய சச்சின்: அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது?



  • ஆசிய துப்பாக்கி சுடும் போட்டி: அயோனிகாவுக்கு வெண்கலம்



  • செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன் டென்னிஸ்: மிலாஸ் ரோனிச் சாம்பியன்



  • மும்பை ரஞ்சி அணி அறிவிப்பு



  • இந்தியா வந்தது தென் ஆப்பிரிக்கா நாளை பயிற்சி போட்டியில் மோதல்



  • ஆஸ்திரேலிய அணிக்கு முழு பாதுகாப்பு அளிக்க முடியும் வங்கதேச உள்துறை அமைச்சர் நம்பிக்கை



  • கொரிய ஓபன் டென்னிஸ் ஸ்டீபன்ஸ் அதிர்ச்சி தோல்வி



  • தெ.ஆ.வை விட இந்திய பேட்டிங் வரிசை சிறப்பானது : டிவில்லியர்ஸ் பேட்டி



  • ஆக்ரோஷமான அணுகுமுறை தொடரும்- ரவிசாஸ்திரி



Facebook

Twitter

Chennai Airport secretly shooting the remake
சென்னை விமான நிலையத்தில் ரகசியமாக நடந்த ரஜினி பட ஷூட்டிங்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]