இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

சென்னை விமான நிலையத்தில் ரகசியமாக நடந்த ரஜினி பட ஷூட்டிங்

9/26/2015 12:38:55 PM
‘நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம்’ மதுரை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் குறை கேட்டார் ஸ்டாலின் பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு வறுமையை ஒழிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் : ஐநா பொதுசபையில் பிரதமர் மோடி பேச்சு

மீனம்பாக்கம்,: சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கபாலி’ பட ஷூட்டிங் ரகசியமாக நடந்தது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது கபாலி என்ற படத்தில் நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் இப்படத்துக்கான பூஜை நடந்தது. இதையடுத்து, சென்னை நகரில் இப்படத்தின் படப்பிடிப்பு யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நடத்தப்படுகிறது.இந்நிலையில், ரஜினிகாந்த் வெளிநாட்டில் இருந்து விமானத்தில் வருவது போலவும், விமானத்தில் இருந்து இறங்கி வெளியே செல்லும் அவர், காரில் புறப்பட்டு செல்வது போன்ற காட்சிகள் நேற்று சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரகசியமாக படமாக்கப்பட்டது.

கடந்த ஆண்டு சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்கள் கட்டி முடிக்கப்பட்டது. இதில், சர்வதேச முனையத்தில் புறப்பாடு பகுதி பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது.ஆனால், வருகை பகுதியை இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் அப்படி பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த பகுதியில் நேற்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை கபாலி பட ஷூட்டிங் நடந்தது.இது பற்றிய பாதுகாப்பு குறித்து விமான நிலைய போலீசாரிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. இதனால், போலீசாருக்கும் இதுபற்றி தகவல் கிடைக்கவில்லை. அவ்வழியாக விமான நிலைய ஊழியர்கள் செல்ல அனுமதி கிடையாது.  இதையொட்டி, அங்குள்ள ஊழியர்களுக்கும் தெரியாமல ஷூட்டிங் நடந்தது.

மேலும் சில
  • நந்திதா மனதை மாற்றிய லட்சுமி மேனன்



  • மீண்டும் தமிழுக்கு வரும் ரகுல் ப்ரீத்



  • சமந்தா-முருகதாஸ் இணையதள ரொமான்ஸ்



  • கணவர் பிரியதர்ஷன் பெயரை நீக்கிய லிசி



  • திப்பு சுல்தான் வேட சர்ச்சை? ரஜினி பதில் என்ன? பட அதிபர் தகவல்



  • காதலனுடன் பிரியாமணி அமெரிக்காவில் டேட்டிங்



  • சிலுக்கு நினைவு தினத்தை போஸ்டர் அடித்து கொண்டாடிய ரசிகர்கள்



  • சிருஷ்டி டாங்கே கவர்ச்சிக்கு பச்சைகொடி



  • ஆஸ்கர் கமிட்டி உறுப்பினர்கள் மோதல்: இயக்குனர் ராஜினாமா ‘பாகுபலி’ ரிஜக்ட் காரணமா?



  • மாஜி காதலனை அண்ணனாக்கிய தீபிகா



Facebook

Twitter

Lakshmi Menon Nandita changing mind
நந்திதா மனதை மாற்றிய லட்சுமி மேனன்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]