இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

மீண்டும் தமிழுக்கு வரும் ரகுல் ப்ரீத்

9/26/2015 12:33:43 PM
விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு வலியுறுத்துவோம் : சீத்தாராம் யெச்சூரி ஜெயலலிதா அறிவித்தபடி மின்திட்டம் எதுவும் தொடங்கவில்லை : விஜயகாந்த் குற்றச்சாட்டு

என்னமோ ஏதோ, தடையற தாக்க படங்களில் நடித்த ரகுல் ப்ரீத் சிங் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். ராம் சரணுடன் அவர் ஜோடியாக நடிக்கும் ‘புரூஸ் லீ’ தமிழில் ‘புரூஸ் லீ 2’ என்ற பெயரில் வெளியாக உள்ளது. ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜீத்துக்கு வில்லனாக நடித்த அருண் விஜய் இப்படத்தில் மீண்டும் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். நதியா, மிதாஸ், சாயாஜி ஷிண்டே உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் ஆடியோ வெளியீடு அடுத்த மாதம் 7ம் தேதி சென்னையில் நடக்க உள்ளது. சிரஞ்சீவி, ராம்சரண் மற்றும் பட குழுவினர் பங்கேற்கின்றனர். ஏ.ஆர்.கே.ராஜராஜா வசனம் எழுதுகிறார். பத்ரகாளி ெவளியீடு, தமன் இசை. ஸ்ரீனு வைத்லா இயக்குகிறார்.

மேலும் சில
  • சென்னை விமான நிலையத்தில் ரகசியமாக நடந்த ரஜினி பட ஷூட்டிங்



  • நந்திதா மனதை மாற்றிய லட்சுமி மேனன்



  • சமந்தா-முருகதாஸ் இணையதள ரொமான்ஸ்



  • கணவர் பிரியதர்ஷன் பெயரை நீக்கிய லிசி



  • திப்பு சுல்தான் வேட சர்ச்சை? ரஜினி பதில் என்ன? பட அதிபர் தகவல்



  • காதலனுடன் பிரியாமணி அமெரிக்காவில் டேட்டிங்



  • சிலுக்கு நினைவு தினத்தை போஸ்டர் அடித்து கொண்டாடிய ரசிகர்கள்



  • சிருஷ்டி டாங்கே கவர்ச்சிக்கு பச்சைகொடி



  • ஆஸ்கர் கமிட்டி உறுப்பினர்கள் மோதல்: இயக்குனர் ராஜினாமா ‘பாகுபலி’ ரிஜக்ட் காரணமா?



  • மாஜி காதலனை அண்ணனாக்கிய தீபிகா



Facebook

Twitter

Chennai Airport secretly shooting the remake
சென்னை விமான நிலையத்தில் ரகசியமாக நடந்த ரஜினி பட ஷூட்டிங்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]