இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

கணவர் பிரியதர்ஷன் பெயரை நீக்கிய லிசி

9/26/2015 12:32:47 PM
விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு வலியுறுத்துவோம் : சீத்தாராம் யெச்சூரி ஜெயலலிதா அறிவித்தபடி மின்திட்டம் எதுவும் தொடங்கவில்லை : விஜயகாந்த் குற்றச்சாட்டு

கமலுடன் விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் லிசி. இயக்குனர் பிரியதர்ஷனை காதலித்து மணந்தார். மனக் கசப்பு காரணமாக இருவரும் பிரிந்ததுடன் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். கணவர் என்ற முறையில் தன் பெயருடன் இணைத்து கூறப்பட்டு வந்த பிரியதர்ஷன் பெயரை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக லட்சுமி என்ற பெயரை இணைத்துக்கொண்டிருக்கிறார் லிசி. தமிழில் ராம் இயக்கும் புதிய படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதுபற்றி லிசி கூறியது:விவாகரத்து கடினமானது. அதுவே இறுதி கிடையாது. மற்ற குடும்பங்களில் நடப்பதுபோல்தான் என் குடும்பத்திலும் பிரச்னை எழுந்தது. கஷ்டங்களை மறைத்துக்கொண்டு சந்தோஷமாக இருப்பதுபோல் முகமூடி போட்டுக்கொண்டு வாழ எனக்கு பிடிக்கவில்லை. அதனால் வெளியேறிவிட்டேன். இன்னும் விவாகரத்து பெற போராடிக்கொண்டிருக்கிறேன். மீண்டும் சினிமாவில் நடிக்கிறேன். தேசியவிருது பெற்ற இயக்குனர் ராம் இயக்கும் படத்தில் நடிக்கிறேன். அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்க உள்ளது. மலையாளத்திலும் 2 படங்கள் நடிக்க உள்ளேன்.

மேலும் சில
  • சென்னை விமான நிலையத்தில் ரகசியமாக நடந்த ரஜினி பட ஷூட்டிங்



  • நந்திதா மனதை மாற்றிய லட்சுமி மேனன்



  • மீண்டும் தமிழுக்கு வரும் ரகுல் ப்ரீத்



  • சமந்தா-முருகதாஸ் இணையதள ரொமான்ஸ்



  • திப்பு சுல்தான் வேட சர்ச்சை? ரஜினி பதில் என்ன? பட அதிபர் தகவல்



  • காதலனுடன் பிரியாமணி அமெரிக்காவில் டேட்டிங்



  • சிலுக்கு நினைவு தினத்தை போஸ்டர் அடித்து கொண்டாடிய ரசிகர்கள்



  • சிருஷ்டி டாங்கே கவர்ச்சிக்கு பச்சைகொடி



  • ஆஸ்கர் கமிட்டி உறுப்பினர்கள் மோதல்: இயக்குனர் ராஜினாமா ‘பாகுபலி’ ரிஜக்ட் காரணமா?



  • மாஜி காதலனை அண்ணனாக்கிய தீபிகா



Facebook

Twitter

Chennai Airport secretly shooting the remake
சென்னை விமான நிலையத்தில் ரகசியமாக நடந்த ரஜினி பட ஷூட்டிங்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]