இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

டெல்லியில் மது குடிப்பதற்கான வயது வரம்பை தளர்த்த வேண்டும்: ஆம் ஆத்மி தலைவர் சர்ச்சை பேச்சு

9/25/2015 2:19:43 PM
விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு வலியுறுத்துவோம் : சீத்தாராம் யெச்சூரி ஜெயலலிதா அறிவித்தபடி மின்திட்டம் எதுவும் தொடங்கவில்லை : விஜயகாந்த் குற்றச்சாட்டு

புதுடெல்லி: மது குடிப்பதற்கான வயது வரம்பை தளர்த்த வேண்டும் என ஆம் ஆத்மி தலைவர் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மது குடிப்பதற்கான வயது வரம்பை தளர்த்த வேண்டும் என டெல்லி ஆம் ஆத்மி அரசின் சுற்றுலாத்துறை அமைச்சர் கபில் சர்மா பேசியுள்ளார்.  டெல்லியில் ரெஸ்டாரெண்ட் அதிபர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட கபில் சர்மா பேசுகையில், மது குடிப்பதற்கான வயது வரம்பை 25 லிருந்து 21 ஆக குறைப்பதற்கு ஆதரவு அளிக்கிறேன். தற்போது உள்ள மது கொள்கை நடைமுறை சாத்தியமற்றது. நுகர்வோரையும், பார் உரிமையாளர்களையும் பாதிக்கக் கூடியது. டெல்லியில் மது குடிப்பதற்கான வயது வரம்பு 25 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாஜ ஆளும் மாநிலங்களில் கூட மது குடிப்பதற்கான வயது வரம்பு 21 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றார்.பின்னர் அவரே நிருபர்களிடம் கூறுகையில், இந்திய பார் உரிமையாளர்கள் சங்கத்தினர் இந்த விவகாரம் குறித்து கோரிக்கை விடுத்தால் இதை அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வேன். தற்போது உள்ள மதுபான கொள்கையை நான் எதிர்க்கிறேன்.

25 வயதிற்கும் குறைவானவர்களுக்கு மது பானம் கொடுத்ததாக கூறி அடிக்கடி போலீஸ்காரர்களால் தாங்கள் தொல்லையை சந்திப்பதாக ஏராளமான மது பான பார் உரிமையாளர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றன ர் என்றார். கடந்த ஷீலா தீட்சித் ஆட்சி காலத்தின் போது மதுபானம் குடிப்பதற்கான வயது வரம்பை 21ஆக தளர்த்தலாமா என்று ஆலோசிக்கப்பட்டது. ஒரு தருணத்தில் 18 ஆக கூட குறைத்து விடலாம் என்றும் யோசிக்கப்பட்டது. ஆனால் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக முந்தைய காங்கிரஸ் அரசு இந்த திட்டத்தை கைவிட்டது. தற்போது கபில் சர்மா பேச்சு மூலமாக இந்த விவகாரம் மீண்டும் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ.3.11 கோடி...



  • டெல்லி அருகே கிராமவாசி கும்பலால் அடித்து கொலை : வதந்தியால் நேர்ந்த கொடூரம்



  • நவம்பர் 23ம் தேதி சிங்கப்பூர் செல்கிறார் மோடி



  • காரில் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டி செம்மரம் கடத்தல்: சித்தூர் அருகே போலீசார் சுற்றிவளைத்தனர்



  • குஜராத் மாநிலத்தில் 12 தீவிரவாதிகள் ஊடுருவல்: உளவுத்துறை எச்சரிக்கை



  • தேர்தல் விதிமுறை மீறல் மோடி மீதான வழக்கு ஒத்தி வைப்பு



  • வங்கி வட்டி விகிதத்தை குறைத்தது ஆர்பிஐ வீடு, வாகன கடன் வட்டி குறைகிறது



  • அரியானா மின்வாரியத்தின் அலட்சியம் சாதாரண வீட்டிற்கு ரூ.85 கோடி மின் கட்டணம்: பயனீட்டாளர்கள் அதிர்ச்சி



  • பீகார் தேர்தல் ஒபிசிகளுக்கும் உயர் சாதியினருக்கும் இடையே வெளிப்படையான போட்டி: லாலு பிரசாத் பிரசாரத்தால் பரபரப்பு



  • படகு கவிழ்ந்து அசாமில் 40 பேர் பலி



Facebook

Twitter

Chennai Airport secretly shooting the remake
சென்னை விமான நிலையத்தில் ரகசியமாக நடந்த ரஜினி பட ஷூட்டிங்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]