இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

200 சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

9/5/2025 12:55:10 PM
ஐஎஸ் தீவிரவாதத்தால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் கிடையாது தாயை பார்க்க செல்லும் மகன்கள் போல மத்திய அமைச்சர்கள்-ஆர்எஸ்எஸ் சந்திப்பு: வெங்கய்யா நாயுடு பெருமிதம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கூரம் கிராமத்தில் தமிழ்தாய் கோயில் ஒன்று உள்ளது. அக்கோயிலில் நேற்றிரவு விளக்கு பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியது: தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் தமிழ்தாய் கோயில் நிறுவப்பட வேண்டும். பாஜ தலைமையிலான மத்திய அரசு தமிழை மதிக்கிறது. உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக்கும் முயற்சியில் பாஜ முழு முயற்சி செய்து வருகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா 110 விதிகளின் கீழ் அறிவிக்கும் திட்டங்களை தமிழக பாஜ வரவேற்கிறது. திட்டங்களை அறிவிப்பதோடு நிறுத்தி விடாமல், அதை செயல்படுத்த போதிய நிதி ஒதுக்க வேண்டும். சுங்கச்சாவடி தொடர்பாக தமாகா போராட்டம் நடத்துகிறது. பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு நாடு முழுவதும் 125 சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும் 200 சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின்கட்காரி நடவடிக்கை எடுத்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சில
  • 9ல் ஸ்ரீரங்கம் கோயில் கும்பாபிஷேகம்



  • ஆதனூரில் கடன் தொல்லையால் மனைவி மாயம்



  • வேளாங்கண்ணியில் நாளை மறுநாள் பெரிய தேர் பவனி



  • வேலூர் மத்திய சிறையில்செல்போன், போதைப்பொருள் சப்ளை : டாக்டர் மாற்றம்



  • கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்கு அனுமதி மறுப்பு : கலெக்டர் அலுவலகம் முன்பு இரு சமுதாய மக்கள் முற்றுகை : போலீசார் குவிப்பு



  • நந்திவரத்தில் முட்புதர்கள் மண்டிய பெண்கள் பள்ளி : மாணவிகள் அவதி



  • அதிமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிப்பு : விஜயகாந்த் குற்றச்சாட்டு



  • கூடுவாஞ்சேரியில் ரயில் மோதி வாலிபர் பலி



  • நந்திவரம்-கூடுவாஞ்சேரியில் மரக்கன்று நடுவிழா: ஏழை, மாணவர்களுக்கு உதவி



  • தைலாவரத்தில் 20 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் போதை ஆசாமியால் விபரீதம்



Facebook

Twitter

டாப்ஸியின் புது பாய்பிரண்ட்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]