இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

வேளாங்கண்ணியில் நாளை மறுநாள் பெரிய தேர் பவனி

9/5/2025 12:54:03 PM
ஐஎஸ் தீவிரவாதத்தால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் கிடையாது தாயை பார்க்க செல்லும் மகன்கள் போல மத்திய அமைச்சர்கள்-ஆர்எஸ்எஸ் சந்திப்பு: வெங்கய்யா நாயுடு பெருமிதம்

நாகை: வேளாங்கண்ணியில் ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாளையொட்டி வரும் 7ம் தேதி பெரிய தேர் பவனி நடைபெறுகிறது. இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்து உள்ளனர்.நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. பிரசித்திபெற்ற இத்தேவாலயத்திற்கு நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து மட்டுமின்றி உலகின் பல்வேறு பாகங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இங்கு ஆண்டுதோறும் பெருவிழாவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பெருவிழா கடந்த 29ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்கிது.அன்று மாலை பேராலய முகப்பில் உள்ள கொடி மரத்தில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் புனித கொடியை ஏற்றி வைத்தார்.

வரும் 7ம் தேதி மாலை மாதா பிறந்த நாளைெயாட்டி பெரிய தேர் பவனி நடைபெறுகிறது. இதையொட்டி பேராலய கலையரங்கில் ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் கூட்டு திருப்பலி நடக்கிறது. பேராலய அதிபர் பிரபாகரன் முன்னிலை வகிக்கிறார்.8ம் தேதி காலை பேராலய கீழ் கோயிலில் ஆயர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. விழாவையொட்டி பாத யாத்திரையாகவும், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மூலமாகவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியி–்ல் குவிந்து உள்ளனர்.மேலும் பெரிய தேர் பவனியை காண ஏராளமானவர்கள் பாதயாத்திரையாக வந்து கொண்டுள்ளனர். இதனால் வேளாங்கண்ணியில் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே காணப்படுகிறது. கடற்கரை, பழைய வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

மேலும் சில
  • 9ல் ஸ்ரீரங்கம் கோயில் கும்பாபிஷேகம்



  • ஆதனூரில் கடன் தொல்லையால் மனைவி மாயம்



  • 200 சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி



  • வேலூர் மத்திய சிறையில்செல்போன், போதைப்பொருள் சப்ளை : டாக்டர் மாற்றம்



  • கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்கு அனுமதி மறுப்பு : கலெக்டர் அலுவலகம் முன்பு இரு சமுதாய மக்கள் முற்றுகை : போலீசார் குவிப்பு



  • நந்திவரத்தில் முட்புதர்கள் மண்டிய பெண்கள் பள்ளி : மாணவிகள் அவதி



  • அதிமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிப்பு : விஜயகாந்த் குற்றச்சாட்டு



  • கூடுவாஞ்சேரியில் ரயில் மோதி வாலிபர் பலி



  • நந்திவரம்-கூடுவாஞ்சேரியில் மரக்கன்று நடுவிழா: ஏழை, மாணவர்களுக்கு உதவி



  • தைலாவரத்தில் 20 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் போதை ஆசாமியால் விபரீதம்



Facebook

Twitter

டாப்ஸியின் புது பாய்பிரண்ட்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]