இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தைலாவரத்தில் 20 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் போதை ஆசாமியால் விபரீதம்

9/5/2025 12:47:56 PM
ஐஎஸ் தீவிரவாதத்தால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் கிடையாது தாயை பார்க்க செல்லும் மகன்கள் போல மத்திய அமைச்சர்கள்-ஆர்எஸ்எஸ் சந்திப்பு: வெங்கய்யா நாயுடு பெருமிதம்

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே தைலாவரத்தில் போதையில் ரோட்டில் உருண்டு சென்ற போதை ஆசாமியைப் பார்த்துக் கொண்டே கார் டிரைவர் ஓட்டி சென்றதால், அந்த கார் 20 அடி பள்ளத்தில் வேகமாகப் பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.சென்னை, கூடுவாஞ்சேரியை அடுத்த தைலாவரம், ஜிஎஸ்டி சாலையோரத்தில் நேற்று மதியம் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் போதையில் உருண்டு கொண்டிருந்தார்.அப்போது செங்கல்பட்டில் இருந்து சென்னையை நோக்கி சென்ற காரில், ஒரு பெண் உட்பட 4 பேர் பயணம் செய்தனர். அந்த காரை ஓட்டி சென்ற டிரைவர், சாலையோரம் போதை ஆசாமி உருண்டு கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டே காரை ஓட்டி சென்றார்.இதனால் அவரது கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்திலிருந்த 20 அடி பள்ளத்தில் கார் வேகமாகப் பாய்ந்தது. இதில் காரில் பயணம் செய்த ஒரு பெண் உட்பட 4 பேரும் படுகாயத்துடன் அலறி துடித்தனர். இதைக் கண்டதும் அப்பகுதி மக்கள் ஓடிவந்து, காரில் இருந்த 4 பேரையும் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்தினால், ஜிஎஸ்டி சாலையின் இரண்டு பக்கமும் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் சில
  • 9ல் ஸ்ரீரங்கம் கோயில் கும்பாபிஷேகம்



  • ஆதனூரில் கடன் தொல்லையால் மனைவி மாயம்



  • 200 சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி



  • வேளாங்கண்ணியில் நாளை மறுநாள் பெரிய தேர் பவனி



  • வேலூர் மத்திய சிறையில்செல்போன், போதைப்பொருள் சப்ளை : டாக்டர் மாற்றம்



  • கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்கு அனுமதி மறுப்பு : கலெக்டர் அலுவலகம் முன்பு இரு சமுதாய மக்கள் முற்றுகை : போலீசார் குவிப்பு



  • நந்திவரத்தில் முட்புதர்கள் மண்டிய பெண்கள் பள்ளி : மாணவிகள் அவதி



  • அதிமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிப்பு : விஜயகாந்த் குற்றச்சாட்டு



  • கூடுவாஞ்சேரியில் ரயில் மோதி வாலிபர் பலி



  • நந்திவரம்-கூடுவாஞ்சேரியில் மரக்கன்று நடுவிழா: ஏழை, மாணவர்களுக்கு உதவி



Facebook

Twitter

டாப்ஸியின் புது பாய்பிரண்ட்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]