இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

புத்தர் கோயில்

9/4/2025 2:19:21 PM
தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய 27.5 டிஎம்சி தண்ணீரை தர கர்நாடகாவுக்கு அறிவுறுத்துங்கள் பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் ராணுவத்தில் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் மத்திய அரசு இன்று அறிவிப்பு

சீனாவின் தியான்ஜின் மாகாணத்தில் உள்ள புத்தர் கோயிலுக்கு வெளியே கடந்த 2 நாட்களுக்கு முன் இரட்டை தலையுடன் பன்றிக்குட்டி ஒன்று பலகீனமான நிலையில், எழுந்திருக்க முடியாமல் போராடிக் கொண்டிருந்தது.அந்த இரட்டை தலை, 4 கண்கள், 3 காதுகளுடன் 30 செ.மீ நீளமும், 1.5 கிலோ எடையுடன் ஒரே உடம்புடன், பசியில் அந்த பன்றிக்குட்டி தவித்துக் கொண்டிருந்தது.அந்த பன்றிக்குட்டியை பலரும் அதிசயத்துடன் பார்த்து சென்றார்களே தவிர, அதைக் காப்பாற்ற முன்வரவில்லை.அப்போது சென்காவ் கவுன்டி, பெய்யான் கிராமத்தை சேர்ந்த பன்றி விவசாயி ஜிங் காங்லான், அவரது மனைவி அதை எடுத்து புட்டிபால் கொடுத்ததுடன் அதை வளர்க்க எடுத்து சென்றனர்.

மேலும் சில
  • அமெரிக்காவின் விலங்கியல் பூங்கா



  • நெதர்லாந்து நாட்டில் தூக்கி எறியப்படும் பழக்கழிவு



  • பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ்



  • 3 விண்வெளி வீரர்களுடன் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம்



  • சீனாவின் புஜியான் மாகாணம்



  • ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரைச் சேர்ந்தவன் சார்லி பார்க்கர்



  • ஏரி, குளங்கள் நிரம்புவது



  • அமெரிக்காவை சேர்ந்த ஆடை வடிவமைப்பு நிறுவனம்



  • அமெரிக்காவின் கவர்ச்சி லேடி



  • ஜெர்மனியை சேர்ந்த பிரபல பெண்



Facebook

Twitter

டாப்ஸியின் புது பாய்பிரண்ட்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]