இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மகாராஷ்டிராவில் பயங்கரம் : குண்டு வெடிப்பில் சிக்கி ஒருவர் பலி: 3 பேர் படுகாயம்

9/2/2025 3:12:59 PM
மெட்ரோ ரயில் அலுவலகத்தை மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் முற்றுகை வரும் 18ம் தேதி சாலை மறியல் நடத்த முடிவு அமெரிக்க ஓபன் டென்னிஸ் செரீனா நடால் முன்னேற்றம்

புனே: மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகளில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர்.மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நேற்று அடுத்தடுத்து இரண்டு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. முதல் சம்பவம் புனேயில் உள்ள கோந்த்வா அருகில் உள்ள மாரல் நகர் என்ற இடத்தில் நடந்துள்ளது. அங்குள்ள பழைய இரும்பு கடையில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடிபொருள் ஒன்று வெடித்தது. இதில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளரான அஸ்லாம் சவுத்ரி என்ற 20 வயது வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர்.

அதே போல் இரண்டாவது சம்பவத்தில் பைக்கில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து ஒருவர் படுகாயமடைந்தார். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பண்டுரான் ஜாதவ் என்பவருக்கும் தேவிதாஸ் காலே என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்துள்ளது. இதில் தேவிதாஸ் காலேவை கொல்வதற்காக அவரது பைக்கில் ஜெலட்டின் குச்சிகளை கொண்டு தயார் செய்யப்பட்ட வெடிகுண்டை ஜாதவ் பொருத்தியுள்ளார், காலே பைக்கை ஸ்டார்ட் செய்ததும் அது வெடித்துள்ளது என்பது விசாரணையில் தெரிந்தது. இதில் காயமடைந்த தேவிதாஸ் காலேவை மருத்துவமனைக்கு அனுப்பினர். குண்டு வைத்த ஜாதவை போலீசார் கைது செய்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பினர். இந்த சம்பவங்கள் புனேவில் பரபரப்பை ஏற்படுத்தின.

மேலும் சில
  • விடிய விடிய நடந்த என்கவுன்டர் காஷ்மீரில் கடும் துப்பாக்கி சண்டை 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை



  • இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி தண்டி யாத்திரை ஹர்தீக் படேலின் அடுத்த வியூகம்



  • கர்நாடகாவில் 8 மாதங்களில் 400 விவசாயிகள் தற்கொலை : முதல்வர் சித்தராமைய்யா அதிர்ச்சி தகவல்



  • மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு : பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை ஆலோசனை



  • அசாமில் கனமழைக்கு 6 பேர் பலி: 7 லட்சம் பேர் பாதிப்பு



  • மணிப்பூரில் பதற்றம் அமைச்சர், 5 எம்எல்ஏ வீடு எரிப்பு வன்முறையில் 3 பேர் பலி



  • இட ஒதுக்கீடு போராட்டம் மற்ற மாநிலங்களுக்கும் பரவும் : ஹர்தீக் படேல் எச்சரிக்கை



  • திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தமிழகம்- 5 இடங்களில் சீனிவாச திருக்கல்யாணம்



  • வேலைக்கார பெண்ணை அடித்து சித்ரவதை: முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ளி மீது வழக்கு



  • ஐஎஸ் தீவிரவாதிகள் குறித்து இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை



Facebook

Twitter

சிருஷ்டி டாங்கே முத்தம் ஹீரோ நடுக்கம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]