இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

அடகு நகையை மீண்டும் அடமானம் வைத்து மோசடி: வங்கி மேலாளர் ஊழியர்களுக்கு சிறை

9/2/2025 2:13:50 PM
அலகாபாத்தில் வள்ளுவர் சிலை அமைக்க தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல் ஒரு ஆண்டில் மட்டும் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ. 37 கோடி

மேட்டுப்பாளையம்: கேரள மாநிலம் கொச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அக்ரோ இண்டர்ஸ் தனியார் வங்கியின் கிளை மேட்டுப்பாளையத்தில் உள்ளது. இங்கு மேலாளராக இருப்பவர் தமிழ்ச்செல்வன். இவர் வங்கியில் பொதுமக்களால் அடமானம் வைக்கப்பட்ட தங்க நகைகளுக்கு பதிலாக, போலி நகைகளை வைத்து விட்டு, அசல் நகைகளை மீண்டும் தமது நிறுவனத்திலேயே வேரொருவர் பெயரில் அடமானம் வைத்து பணத்தை கையாடல் செய்துள்ளார். ரூ.12.25 லட்சம் வரை இவ்வாறு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.இதுபற்றி மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மேலாளர் தமிழ்செல்வன், அவருக்கு உதவியாக இருந்த ஊழியர்கள் சிவகுமார், வீரேஷ் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர், அவர்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்து மேட்டுப்பாளையம் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் சில
  • சிவகங்கையில் பயங்கரம் : கோர்ட்டில் வாலிபர் கொலை



  • டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் சரமாரி அடித்து வக்கீல் படுகொலை : திண்டுக்கல் அருகே பரபரப்பு



  • ஓடும் ரயிலில் பெண்ணுக்கு முத்தம் : இன்ஜினியர் கைது



  • கிரிக்கெட் சூதாட்டத்தில் மீதி பணம் தராததால் பி.டெக் மாணவன் கடத்தல் : 2 மாணவர்கள் கைது



  • வங்கி ஊழியர் வீட்டில் 12 பவுன் கொள்ளை



  • பெரம்பூரில் துணிகரம்: நகை கடை உடைத்து தங்கம், வெள்ளி கொள்ளை



  • செம்மரக்கட்டை கடத்திய 4 பேர் கைது



  • ஊர் கமிட்டி தேர்தலில் மோதல் : மீனவர் அடித்துக் கொலை : தூத்துக்குடி அருகே பயங்கரம்



  • தமிழகம் புதுச்சேரியில் மதுவிலக்கு : எஸ்.எப்.ஐ. மாநாட்டில் தீர்மானம்



  • லாட்டரி சீட்டு விற்பனை செய்த அதிமுக செயலாளர் கைது



Facebook

Twitter

To talk to the female voice actor Oscar Sound Training
பெண் குரலில் பேச ஆஸ்கர் விருது ஒலிப்பதிவாளரிடம் நடிகர் பயிற்சி
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]