வெற்றிதான் முதல் இலக்கு - விராட் கோஹ்லி
9/2/2025 2:11:47 PM
கொழும்பு: இலங்கை மண்ணில் 22 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. வெற்றிக்கு பின் இந்திய கேப்டன் விராட்கோஹ்லி அளித்த போட்டியில், டெஸ்ட்டில் வெற்றி–்யை விட பெரியது எதுவும் இல்லை. எங்களை பொருத்தவரை வெற்றி பெறுவது தான் முதல் இலக்கு. வேறு வழியில்லை என்றால் மட்டுமே கடைசி வாய்ப்பாக டிராவுக்காக விளையாடுவோம். தொடரை வெற்றதன் மூலம் சிறந்த கேப்டனாகி விட்டேன் என்று கருதவில்லை. ஒருவேளை தோல்விஅடைந்திருந்தால் சிறுபிள்ளை என்று வர்ணித்திருப்பார்கள், என்றார்.