இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

ஆக்ரோஷத்தை இசாந்த் குறைக்க வேண்டும் - அகர்கர்

9/2/2025 2:11:28 PM
அலகாபாத்தில் வள்ளுவர் சிலை அமைக்க தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல் ஒரு ஆண்டில் மட்டும் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ. 37 கோடி

மும்பை: இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்டின் போது அந்த அணி வீரர்கள் சண்டிமால், திருமன்னே. தமிகா பிரசாத் ஆகியோருடன் மோதலில் ஈடுபட்டதால், இந்திய வேகப்பந்து வீச்சாளர் இசாந்த் சர்மாவுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது. இதேபோல் சண்டிமால், ஒரு ஒருநாள் போட்டியில் ஆடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித்அகர்க்கர், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆக்ரோஷம் கண்டிப்பாக தேவை. அது இருந்தால் தான் வேகத்தில் பந்து வீச முடியும். அதே நேரத்தில் அவை எல்லை மீறி சென்றுவிடக்கூடாது. இலங்கை வீரர்களுடன் மோதலில் அவர் ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும்.  வழக்கத்திற்கு மாறாக அவர் நடந்து கொண்டார். அவருக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளது கவலை அளிக்கிறது, என்று கூறி உள்ளார்.

மேலும் சில
  • பெண் குரலில் பேச ஆஸ்கர் விருது ஒலிப்பதிவாளரிடம் நடிகர் பயிற்சி



  • சிம்பு தம்பி டைரக்டர் மோதல்



  • படமாகிறது ராமநாதபுரம் மக்கள் வாழ்க்கை



  • மச்சினிக்கு போட்டோ ஷூட் நடத்திய அஜீத்



  • ‘நேரம் சரியில்லை’ ஜோதிடர்கள் எச்சரிக்கை திருமணத்தை தள்ளிப்போட்ட பிரியாமணி



  • டாப்ஸியின் புது பாய்பிரண்ட்



  • நடிப்பை தள்ளி வைத்தது ஏன்? ஷாம்லி பதில்



  • திருடர்கள் பட கலெக்‌ஷனில் முதியோருக்கு உதவி இயக்குனர் தகவல்



  • அரைகுறை ஆடையுடன் வந்த ஹீரோயின் முகத்தை திருப்பிக் கொண்ட அப்பா நடிகர்



  • இளம் ஹீரோவுக்கு சமந்தா வலை



Facebook

Twitter

To talk to the female voice actor Oscar Sound Training
பெண் குரலில் பேச ஆஸ்கர் விருது ஒலிப்பதிவாளரிடம் நடிகர் பயிற்சி
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]